Nojoto: Largest Storytelling Platform

Best ஓவியம் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஓவியம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ஓவியம் பற்றிய கவிதை, ஓவியம் கவிதை, ஓவியம் என்றால் என்ன, ஓவியம் வரையும் முறை, ஓவியம் நடனம் பாடல் ஆகியவை,

  • 8 Followers
  • 13 Stories
    PopularLatestVideo

Thiru

#கார்க்குழலியின்_கவிதைகள் #எனதுஓவியம் #ஓவியகவி #ஓவியம் #ஓவியங்கள் #தூரிககையின்_வர்ணங்கள் #தூரிகைகிறுக்கல்கள் #YourQuoteAndMine Collaborating with கார்மேகா

read more
கரிக்கோல் கிறுக்கலும்
     அழகாக இருக்கிறது 
தரித்த புன்னகையில்
     தெளிவாகத் தெரிகிறது
விரித்த கார்குழலும்
     வியக்க வைக்கிறது 
வரிகளில்கூட கவித்
     திறமை மிளிர்கிறது.  #கார்க்குழலியின்_கவிதைகள் 
#எனதுஓவியம் 
#ஓவியகவி 
#ஓவியம் 
#ஓவியங்கள் 
#தூரிககையின்_வர்ணங்கள் 
#தூரிகைகிறுக்கல்கள்  #YourQuoteAndMine
Collaborating with கார்மேகா

Thiru

#ஓவியம்

read more
நேர்த்தியாய் வரைந்து
நிறப்பூச்சைத் தந்து
நோக்கம் மனதில்
நிழற்படமாய் அவை
நின்றுவிட்டால் 
ஓவியத்தை
நெருப்பு எரித்தாலென்ன
எரிக்காவிட்டால் என்ன.   #ஓவியம்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#ஓவியம்

read more
மனதில் வரைந்த 
ஓவியம் உறைந்தாலும் 
உருகி விடுவது நிச்சயம் 
தனித்தே விட்டுவிட்டால் !! #ஓவியம்

Arjuna Abimannan

#மதி #ஓவியம் #yqkanmani #tamilkavithaigal PC Pinterest #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
சிகப்பு சேலை கட்டிய
கார்முகிலவள்
மஞ்சள் திலகமிட்டு
கடல் கணவனிடம்
நாணத்தோடு
நிற்கிறாள்...
அவலழகில்
மெய்மறந்து
இரண்டறக்கலந்திடுவானா? #மதி
#ஓவியம்
#yqkanmani
#tamilkavithaigal
PC Pinterest
     #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

gurumoorthy chandrasekar

#மை #ஓவியம் #கிறுக்கல் #yqkanmani #gurumoorthychandrasekar #நேர்மறை

read more
மை தீர்ந்த எழுதுகோலின்
சிறு கிறுக்கல்களும்
பேரழகு ஓவியமே
நேர்மறை பார்வையில் #மை #ஓவியம் #கிறுக்கல் #yqkanmani #gurumoorthychandrasekar #நேர்மறை

gurumoorthy chandrasekar

#நாணம் #வண்ணம் #ஓவியம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
ஆயிரம் வண்ணம் கொண்டு
அழகாய் வரைந்த நின்னுருவம்
இன்னும் முழுமை பெறவில்லை
கள்ளியே நின் நாணத்தின்
வண்ணம் பூசி வனப்பை கூட்டாமல் #நாணம் #வண்ணம் #ஓவியம் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#மதி #எண்ணம்வண்ணம் #ஓவியம் #காதல் #yqkanmani #tamilkavithaigal PC Pinterest #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
எண்ணமெல்லாம்
வண்ணமாய்
நீ குழைந்து பேசும்
நிமிடங்களில் #மதி
#எண்ணம்வண்ணம்
#ஓவியம்
#காதல்
#yqkanmani
#tamilkavithaigal
PC Pinterest       #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

gurumoorthy chandrasekar

ஓவியத்தை ஓவியமாய் வரைந்தால் ஓவியத்தின் அழகு தெரியுமா ஓவியத்தில் உள்ள ஓவியத்தின் அழகு தெரியுமா ஓவியத்தின் அழகை ஓவியர் உணர்ந்தார் #yqkanmani #gurumoorthychandrasekar #கலை #ஓவியம் #என்னவள்அவள் #ஓவியமானவள்

read more
..... ஓவியத்தை
ஓவியமாய் வரைந்தால்

ஓவியத்தின் அழகு தெரியுமா

ஓவியத்தில் உள்ள ஓவியத்தின் அழகு தெரியுமா

ஓவியத்தின் அழகை ஓவியர் உணர்ந்தார்

gurumoorthy chandrasekar

#ஓவியம் #yqkanmani yqகண்மனி #yqtamilquote #yqchallenge #yqtamil #tamil #YourQuoteAndMine Collaborating with Priya Kanakeswaran

read more
சுடர் சொல்கிறது பிரகாசமான
அனைத்தும் ஒரு நாள் சாம்பலாகும். சில சாம்பலாய்
சில திருநீராய் சாம்பல் சொல்லும்
வாழ்ந்த வாழ்வை #ஓவியம் #yqkanmani #yqகண்மனி #yqtamilquote #yqchallenge #yqtamil  #tamil  #YourQuoteAndMine
Collaborating with Priya Kanakeswaran

Nila

#கண்கள் #ஓவியம் #yqkanmani #yqkanmani_yqtamil #‍yqkanmani #நிலா

read more
உன் கண்கள்
வரையும் ஓவியத்தில்,
நான் வர்ணங்களாய்
இருந்து ,
மிளிரூட்டுவேன்..! #கண்கள் #ஓவியம் #yqkanmani #yqkanmani_yqtamil #‍yqkanmani #நிலா
loader
Home
Explore
Events
Notification
Profile