Nojoto: Largest Storytelling Platform

Best வானவில் Shayari, Status, Quotes, Stories

Find the Best வானவில் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about வானவில் ஔவையார் free download, வானவில் தமிழ் மூவி, வானவில் தமிழ் கட்டுரை, வானவில் தோன்ற காரணம், வானவில் வேறு பெயர்கள்,

  • 10 Followers
  • 16 Stories
    PopularLatestVideo

Arunkavitha

#வானவில்# #Quotes

read more
அழகான வானவில் வானத்தில் தோன்றினது.

©Arunkavitha #வானவில்#

Ajeth

#வண்ணங்களாகநீஇருக்க - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #வானவில் #சூடிக்கொள்

read more
அந்த வானவில்லும்
வளைந்து தவம் கிடக்குதடி!
ஒரு முறையாவது அதை
உன் தலையில் சூடிக்கொள்ளடி! #வண்ணங்களாகநீஇருக்க - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #வானவில் #சூடிக்கொள்

Deepa Deepa

தொடருங்கள்.... தோழர்... தோழிகளே... ✍️✍️ நன்றி... 🙏🙏 #திறக்கப்படாதகதவுகள் #வானவில் #YourQuoteAndMine #கவிதை

read more
விடிந்தும் திறக்காமல்
இருப்பது கதவுகள்
மட்டும் அல்ல உன்
விழிகளும் தான்
உன் பார்வை
ஒளி பட்டு இருள்
எல்லாம் நீங்கி
வெளிச்சம் பரவ
உன் விழிகளை 
திறக்க  வா
பெண்ணே!.... 
 தொடருங்கள்....

தோழர்... தோழிகளே... ✍️✍️

நன்றி... 🙏🙏

#திறக்கப்படாதகதவுகள்
#வானவில்

SRUTHI VARADHARAJAN

#காதலியம் #காதலியல் #காதல்கவிதை #காதலிசம் #வானவில் #yqtamil #yqkanmani #yqtamilkavithaikal

read more
என் அலுவலகத்தின்
வானவில்லைப் பார்
என குறுஞ்செய்தி 
அனுப்பினார் என்னவர்
நான் எதிர்பார்த்தோ
என் வாழ்க்கையின் வானவில்லையே
மறுபடியும் ஏமாந்து போனேன்
என் கவிதை உணர்வால்...  #காதலியம் #காதலியல் #காதல்கவிதை #காதலிசம் #வானவில் #yqtamil #yqkanmani #yqtamilkavithaikal

கவிதாயினி

#மதி #வானவில் #அவளவன் #காதல் PC Pinterest #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ Collaborating with சூரிய புத்திரன்

read more
நிறங்களின் வர்ணஜாலம்
விழிகளின் வெளியே 
கருப்பு வெள்ளை 
நாடகம் விழிகளின் வழியே #மதி
#வானவில்
#அவளவன்
#காதல்
PC Pinterest     #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ
Collaborating with சூரிய புத்திரன்

ஜீவந்த்

#collabwithkanmani இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி - எதிர்பாராத சந்திப்பில் குறியீடு: #எதிர்பாரா_சந்திப்பு yqகண்மணி #tamil #tamilquotes #ஜீவந் #வானவில் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
தோன்றியது வானவில் 🌈



ஆம் 
கதிரொளியின் உடனான
மழைத்துளியின் சந்திப்பில் !!
 #collabwithkanmani 

இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி - எதிர்பாராத சந்திப்பில்

குறியீடு: #எதிர்பாரா_சந்திப்பு  

#yqகண்மணி  #tamil #tamilquotes #ஜீவந் #வானவில் #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#வானவில்

read more
காலம் விட்டு வந்தால் தான் 
தன் வருகைக்கு பேரழகு என்று 
அவ்வப்போது வந்து அலங்கரித்து 
செல்கிறதோ நம் மனதை 
''இந்த வானவில்''
 #வானவில்

கவி. இறைநேசன்

தொடருங்கள்.... தோழர்... தோழிகளே... ✍️✍️ நன்றி... 🙏🙏 #திறக்கப்படாதகதவுகள் #வானவில் #YourQuoteAndMine #கவிதை

read more
உன் பூவிதழை
சத்தமில்லாமல்
முத்தம் ஒன்று
தந்து ... தொடருங்கள்....

தோழர்... தோழிகளே... ✍️✍️

நன்றி... 🙏🙏

#திறக்கப்படாதகதவுகள்
#வானவில்

Mee Nu

#வாழ்வின்வண்ணங்களில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #yqmee_nu_tamil #yqmee_nu collab #yqkanmani #tamil #tamilquotes #வானவில் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
என் வானவில் நீ. #வாழ்வின்வண்ணங்களில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.
#yqmee_nu_tamil #yqmee_nu
collab #yqkanmani #tamil #tamilquotes #வானவில் #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

#விழிகள் #கடல் #புருவம் #வானவில் #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar #YourQuoteAndMine Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Kavitha Kavitha sreeni

read more
வாளாய் வளைந்த புருவங்கள்
வெட்டி வீழ்த்துது இதயத்தை #விழிகள் #கடல் #புருவம் #வானவில் #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar  #YourQuoteAndMine
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with Kavitha Kavitha sreeni
loader
Home
Explore
Events
Notification
Profile