Nojoto: Largest Storytelling Platform

Best நள்ளிரவு Shayari, Status, Quotes, Stories

Find the Best நள்ளிரவு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நள்ளிரவு meaning, நள்ளிரவு வேறு சொல், நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு, நள்ளிரவு சூரியன், நள்ளிரவு வானவில் தொடர்,

  • 7 Followers
  • 11 Stories
    PopularLatestVideo

Thiru

#collabwithkanmani இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! குறியீடு: #நள்ளிரவு yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நித்திரை வரவில்லை.
ஒரே நிசப்தம்.
திடீரென
நாராசமான சப்தம்.
பேய்ச்சிரிப்பு....
ஹஹஹஹஹஹஹ
அது பிசாசு....
மோகினிப் பிசாசு.
இன்னைக்கு தூங்குன
மாதிரிதான் போ. #collabwithkanmani 

இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! 

குறியீடு: #நள்ளிரவு 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

The Cold Summers

#collabwithkanmani இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! குறியீடு: #நள்ளிரவு yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
என் நரம்புகள் ஓய மறுத்தன
என் நாளங்கள் தோறும்
உன் நாதங்கள் ஒலித்ததால் !
 #collabwithkanmani 

ஜீவந்த்

Jus fa fun #collabwithkanmani இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! குறியீடு: #நள்ளிரவு #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி #ஜீவந்

read more
விளக்குகளை அணைக்கவில்லை !

நாளைக்கு பரீட்சை 😏 Jus fa fun

#collabwithkanmani 

இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! 

குறியீடு: #நள்ளிரவு

Sivaguru Jambulingam

23/365 #writinginspiration #collabwithkanmani இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! குறியீடு: #நள்ளிரவு #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி

read more
நாட்கள் கடப்பதில்லை
நீ என் அருகிருந்தால்...

நாட்கள் கடந்தும் 
நினைவுகள் கடப்பதில்லை
நீ என்னைப் பிரிந்திருந்தால்...

நினைவுகள் கடந்தும்
பிரிவுகள் கடப்பதில்லை
நீ என்னை மறந்திருந்தால்... 23/365

#writinginspiration
#collabwithkanmani 

இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! 

குறியீடு: #நள்ளிரவு

Naresh TNK

#collabwithkanmani இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! குறியீடு: #நள்ளிரவு yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உன் நினைவுகளை கடக்க முடியவில்லை #collabwithkanmani 

இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! 

குறியீடு: #நள்ளிரவு 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

#இரவுவணக்கம் #நள்ளிரவு #yqkanmani yqகண்மணி #ஓய்வு #gurumoorthychandrasekar

read more
நாளெல்லாம் வித்தை காட்டிய
மனமென்னும் மிருகம் ஓய்வெடுத்து
மீண்டும் பணிக்கூண்டில் அடைந்து வித்தை காட்ட
விடியட்டும் நல்ல காலை
இரவில் நல்ல கனவுடன்
நள்ளிரவு வணக்கம் #இரவுவணக்கம் #நள்ளிரவு #yqkanmani #yqகண்மணி #ஓய்வு #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#collabwithkanmani இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! குறியீடு: #நள்ளிரவு yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
சமாதானம் அடையவில்லை இமைகள்
தொடர்ந்து பிரிந்தே இருந்தன #collabwithkanmani 

இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! 

குறியீடு: #நள்ளிரவு 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

#collabwithkanmani இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! குறியீடு: #நள்ளிரவு yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
தொடர்ந்தது எங்கள் கைபேசி
உரையாடல் 
மீண்டும் முதலில் இருந்து
அப்புறம்...... #collabwithkanmani 

இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! 

குறியீடு: #நள்ளிரவு 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

#collabwithkanmani இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! குறியீடு: #நள்ளிரவு yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கண் விழித்து படித்தான்
தெருவிளக்கின் ஒளியில்
சாலையோர சிறுவன் #collabwithkanmani 

இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! 

குறியீடு: #நள்ளிரவு 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile