Nojoto: Largest Storytelling Platform

New vanam manam slogans in telugu Quotes, Status, Photo, Video

Find the Latest Status about vanam manam slogans in telugu from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, vanam manam slogans in telugu.

Stories related to vanam manam slogans in telugu

    LatestPopularVideo

EB Sasvanth

#intezaar vanam #Motivational

read more
ya sokamaka irukkiray vanatthil nilapola siri

©EB Sasvanth #intezaar vanam

arumbisai

மேகங்கள் 
சொல்லும் வண்ண வண்ணக் கவிதைகளில்
நான் மூழ்கிவிட்டேன் 
சொல்ல முடியாத வேதனைகளும் 
அதில் புதைத்து விட்டேன் 
இன்று ஏனோ புதிதாய் பிறந்தேன்
இந்த மேகத்தின் சொற்களில்...... #tamil#poem#vanam#arumbisai

Ash Ash

#slogans

read more
😀😀 Buddi Ammaon ke slogans....
"Arre daawatein toh humare jamane mein hoti thi",
"Arre pyaar toh humare jamane mein hota tha",
Aur humare liye kya slogan bacha...
"Arre Bimaari toh humare jamane mein phelli thi" #slogans

arumbisai

சுண்ணாம்பு சிதறி 
வெற்றிலையில் பட 
அதைக்கண்டு
வானம் சிவந்ததடி கண்ணே ......
கூக்குரலில்  பாடி பறக்கும் 
பறவைகளும் வெட்கி சிறகடிக்குதடி 
என் பெண்ணே !!!
ஆனால் இதை யாரும்
 காணவில்லையடி 
அடி பொண்ணே!!! #vanam#arumbisai#tamilpoems#nature#materialisticlife

Prem Anand Nallathambi

#MANAM

read more
சோகத்தில் ஆழ்ந்த மனம், பாடல்களிலும், புத்தகத்திலும், இயற்கையிலும், தனக்கு தெரிந்த எல்லா வழிகளிலும்  தன்னை தொலைத்து நிம்மதியை தேட,  அதுவும் சிறிது நேரம் மட்டுமே என உணர்ந்து, எப்பொருளிலும் நிரந்தர நிம்மதி இல்லை என அறிந்து,    
வாழ்வின் வெறுமையை உணர்ந்த பின் முற்றிலும் அமைதியுறும் இந்த வெகுளி மனம் !!

©Prem Anand Nallathambi #MANAM

SAKTHI

manam #nojotophoto

read more
 manam

Karthika

Karthika

Karthika

✍️bhuvana babu✍️

manam #nojotophoto

read more
 manam
loader
Home
Explore
Events
Notification
Profile