Find the Latest Status about kannadasan kadhal kavithaigal tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, kannadasan kadhal kavithaigal tamil.
Jayashree v
என் உயிர் காதலே.... கலங்கரை விளக்காக நீ... உன்னோடு கரை சேர தவிக்கும், ஓர் உயிர்.... பெரும் போராட்டம் கடந்தும் கரை சேர காதல் துடுப்பு ஒன்றே போதுமே.... என் கண்மணியே.... காலம்யாவும் உன் ஒளி கீற்றின் நிழல் எனக்காக வீசட்டும்.... ©Jayashree v kadhal kavithaigal # feel # love# Tamil kavithai #viral #treanding
kadhal kavithaigal # feel # love# Tamil kavithai viral treanding
read moreSai creator 2k girl
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு...! வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது..! ©Sai creator 2k girl #தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal
#தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal #Life
read moreகவிக்குயில் கண்மணி
சந்தனத் தென்றலைச் சந்தித்த வேளையில்.. சந்தங்கள் சாந்தமாக!.. அலைமோதிய நினைவுகள், முந்திக்கொண்டதால்.. மௌனமே மொழியாய் மலர்ந்ததே!!.. #kavikuyilkanmani#tamil kavithaigal#tamilquotes#tamil poems
#kavikuyilkanmani#tamil kavithaigaltamilquotes#tamil poems
read moreகவிக்குயில் கண்மணி
வருவேன்! உன் நினைவுகளால்... வாழ்வேன்! உன் இதயத்துடிப்புகளாய்... வளர்வேன்! உன் வானளவு வளர்ச்சிகளால்... தொடர்வேன்! உன்னை என்றுமே புரியாதப் புதிராய்... மறைவேன்! உன் முகம் மண்ணில் மடியும் முன்... #kavikuyilakanmani#ஓவியத்திற்காக(என்னால் வரையப்பட்டது) வார்த்தைகள் வாசிக்கின்றன...#tamil kavithaigal#kavithaigal#tamilpoems
#kavikuyilakanmani#ஓவியத்திற்காக(என்னால் வரையப்பட்டது) வார்த்தைகள் வாசிக்கின்றன...#tamil kavithaigalkavithaigaltamilpoems
read morekoottathil_oruththi zahu
நினைப்பவை அனைத்தும் நடப்பதில்லை நடந்தவற்றையே நினைப்பதும் அர்த்தமில்லை.. @koottathil_oruththi #tamil#tamilpoems#tamilkavithai#tamilpoetry#tamilwritters#kavithai#kavithaigal#tamil
kavi selvi
மேகத்தில் கடிதம் ௭ழுதி அனுப்பினேன் மழை வந்து நனைத்தது... காற்றில் குரல் அலைகள் அனுப்பினேன் புயல் வந்து தடுத்தது... பொருத்தெழுந்து நேரில் சென்று கேட்டேன் தன் ௨லகம் மாறிவிட்டது ௭ன்றான்... #tamilkavithai #tamilkavithaigal #tamil #kavithaiyai_neesikkum_ #kavithai #kavithaigal
koottathil_oruththi zahu
ஒருவர் தேடி வந்து தரும் அன்பு தேவையற்றது என்ற எண்ணம் கொடுக்காதே! உன் தேவை நேரம் அது தேய்ந்து போய்விடும் இந் நிலவைப்போல.. @koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithai#kavithaigal#tsmilpoetry#tamilwritters
koottathil_oruththi zahu
மாறி வரும் மாற்றங்களிலும் மாறாத உறவாய் _என்னவன் ©koottathil_oruththi #tamil#tanilpoetry#tamilkavithai#kavithaigal#kadhalkavithai#tamilwritters#instawritters
Naresh TNK
பேனாவை ஊழியாக்கி, காகிதத்தை பாறையாக்கி, உன்னை சிற்பியாக்கி, கவிதையேனும் அழகான சிலை வடித்த செம்மளே!! கவிதை எனும் கலையினால் காலத்தை வென்ற புலவனே!! கவிதைக்காக வாழ்வினை வித்திட்ட தலைவனே!! வாழ்க வாழ்க!! Kannadasan ninaivu naal
Kannadasan ninaivu naal
read more