Nojoto: Largest Storytelling Platform

Best தவிப்பு Shayari, Status, Quotes, Stories

Find the Best தவிப்பு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 13 Stories

Ajeth

#ஆயிரம்பெயர்கள்அலைபேசியில் இருந்தாலும் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #தவிப்பு #காதல்

read more
அழைப்புக்கு காத்திருக்கவில்லை ஆனால்
பெயரே சேர்க்காத உன் அழைப்புக்காக
தவிக்கிறது உன் மேல் பித்து பிடித்த மனம்!  #ஆயிரம்பெயர்கள்அலைபேசியில் இருந்தாலும் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #தவிப்பு #காதல்

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #தவிப்பு #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
என் அத்தனை
தவிப்புகளின் 
கேள்விகளுக்கும்
ஏற்ற பதில் 
உன்
ஆண்மையின்
அணைப்புக்குள்
மட்டுமே
கிடைக்கும்..... #தீபா தீபா கவிதைகள்
#தவிப்பு
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Thiru

வணக்கம்! இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எதுவும் இல்லை. கவிதை வரிகள் - 322 + எசப்பாட்டாக மற்றொரு கவிதையை 322 வரிசையில் கொலாப் செய்யவும். குறியீடு: #rapidfiretamil14 322தமிழ் #YourQuoteAndMine #yqkanmani #yqnithyaa #தவிப்பு #nithucollab

read more
பக்கத்தில் இருந்து ரசிச்சா 
பலமா அடிப்பேனு
பயம்தான் எனக்கு!! 
😀😄 வணக்கம்! 

இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எதுவும் இல்லை.

கவிதை வரிகள் - 322 + எசப்பாட்டாக மற்றொரு கவிதையை 322 வரிசையில் கொலாப் செய்யவும். 

குறியீடு: #rapidfiretamil14 #322தமிழ்

Rajeshwari Thendapani

#yqkanmani #இரவுக்கவிதை #முத்தம் #தவிப்பு #இதழ்முத்தம் #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmiyqraji #yqrajilakshmi

read more
நித்தமும் முத்தம் 
பதிக்க காத்திக்கிடந்த
என்னிதழ்கள் மோட்சம்
பெற்றது உன் 
இதழிலிடம் பேசிச்
சென்றபின்
 #yqkanmani #இரவுக்கவிதை #முத்தம் #தவிப்பு #இதழ்முத்தம் #YourQuoteAndMine
Collaborating with S💕 Lakshmi#yqraji #yqrajilakshmi

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#நேரம் #தவிப்பு #கிறுக்கல்

read more
விட்டு செல்ல 
மனமில்லை 
வழி தேடும் பயணமும் 
அறியவில்லை 
பெருந்தீவு கூட்டத்தில் 
சிக்கிய உயிராய் 
அடைக்கொண்டிருக்க 
விழி நீரில் 
மௌனங்களே 
சுவாசிக்க அனுமதித்தது
காலமும்.. ! #நேரம் #தவிப்பு #கிறுக்கல்

gurumoorthy chandrasekar

#அன்பு #சிக்குண்டு #கவிதை #தவிப்பு #YourQuoteAndMine Collaborating with Usha Saravannan Collaborating with Kavitha Kavitha sreeni Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Kavitha Kavitha sreeni

read more
சிலந்தி
மனிதனாய்
எனைமாற்றி
உன் விழியில்
கவிப்பசை
தடவி
வலை
விரிக்கிறாய் #அன்பு 
#சிக்குண்டு
#கவிதை
#தவிப்பு  #YourQuoteAndMine
Collaborating with Usha Saravannan
Collaborating with Kavitha Kavitha sreeni
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with Kavitha Kavitha sreeni

gurumoorthy chandrasekar

#அன்பு #சிக்குண்டு #கவிதை #தவிப்பு #YourQuoteAndMine Collaborating with Usha Saravannan Collaborating with Kavitha Kavitha sreeni

read more
சிக்குண்ட உனை மீட்க
முயற்சிக்கையில்
மீண்டும் மாறுகிறேன்
உனை சிக்க வைக்கும்
கவிதையாய் #அன்பு 
#சிக்குண்டு
#கவிதை
#தவிப்பு  #YourQuoteAndMine
Collaborating with Usha Saravannan
Collaborating with Kavitha Kavitha sreeni

gurumoorthy chandrasekar

#நினைவுகள் #தவிப்பு #yqkanmani yqகண்மணி #yqtamilquote #yqtamilkavithaikal #yqtamillove #YourQuoteAndMine Collaborating with என்றும் அன்பானவள்

read more
என் நினைவுக்கூட்டில்
நித்தம் பயணிக்கிறாய்
உன் கொலுசொலியே
என் இதயதுடிப்பென
அறியாயோ???!! #நினைவுகள் #தவிப்பு #yqkanmani #yqகண்மணி #yqtamilquote #yqtamilkavithaikal #yqtamillove   #YourQuoteAndMine
Collaborating with என்றும் அன்பானவள்

gurumoorthy chandrasekar

6வார்த்தைகதைகள் #தவிப்பு #தமிழ்கவிதை #yqkanmani yqகண்மணி #காதல்கவிதை #YourQuoteAndMine Collaborating with sudha shri

read more
இமைக்கதவு திறந்தே இருந்தது
போனவன் திரும்பி வந்து
இதயத்தில் நுழைய #6வார்த்தைகதைகள் #தவிப்பு #தமிழ்கவிதை #yqkanmani #yqகண்மணி #காதல்கவிதை  #YourQuoteAndMine
Collaborating with sudha shri

gurumoorthy chandrasekar

#ஏமாற்றம் #தவிப்பு #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
குழந்தை கையில் இருந்து
மண்ணில் விழுந்த தின்பண்டமாய்

அழகியவள் பேருந்தில் இருந்து இறங்கினால்
குழந்தையாய் ஏங்கியது என் மனம் #ஏமாற்றம் #தவிப்பு #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile