Nojoto: Largest Storytelling Platform

Best தமிழ்புத்தாண்டு Shayari, Status, Quotes, Stories

Find the Best தமிழ்புத்தாண்டு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 4 Stories

Thiru

#தமிழ்புத்தாண்டு #yqkanmani yqகண்மணி

read more
செய்யும் வேலைதனைச் சோர்வின்றிச் செய்திட
பெய்யும் மழையெங்கும் பேரிழப்பு இல்லாது
வைகைக் கரைநின்று வேண்டிக் கேட்கிறேன்
தருவாய் நல்வரங்கள் சித்திரைப் புத்தாண்டே. 
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.  #தமிழ்புத்தாண்டு #yqkanmani #yqகண்மணி

balrajaug171996

#அர்த்தமில்லாதபேச்சு #yqkanmani #yqtamil #tamilquotes #yqbaba #தமிழ்புத்தாண்டு

read more
நமக்கு நெருங்கியவர்கள் உடனான
உரையாடலில் அதிகம் ஆக்கிரமிப்பது
அர்த்தமில்லாத பேச்சுதான்
அன்பின் அதீத்ததில்
அர்த்தம் அர்த்தமற்றது #அர்த்தமில்லாதபேச்சு #yqkanmani #yqtamil #tamilquotes #yqbaba #தமிழ்புத்தாண்டு

balrajaug171996

பொருள்: நிரை-மந்தை, வரிசை நாரி-பெண் சேரல்-கூடி தேரல்- ஆராய்தல் கடகி-துணைவி உழை-மான் ஆகம்- மார்பு #yqbaba #yqdada #yqquotes #tamilpoem #தமிழ்கவிதைகள் #yqtamil #yqtamilquote #தமிழ்புத்தாண்டு

read more
நிரைநாரி சேரல் பெருந் தேரல் அரங்கேறி
கண்ட கடகியவள் உழைநடையாய் 
வந்து மன்னவன் மார்பருகில் கனவுற்றாள்
அரிவையின் ஆகம் அவன் கண்டிட
நங்கை அங்கு நாணம் நிரப்பிட
மூவுலகம் கிட்டா கன்னியவள்
காதலை முக்காலமும் பெற்ற காளையிவன்
அகிலம் ஆகுல ஆழி ஆகுல
அந்தணன் அல்லா அற்புதம் செய்தான்
பரியேறிய பதியாய் ஈன்றோர் சான்றோர்
கடவுள் கனலின் கரி கொண்டு நின்னை புரவுவேன் என கங்கணம் கட்டினான்
நுனிபுல் பனிபோல் ஆடவன் மேல் ஆடவளானாள்
குவலயம் கூடி கொண்டாடிட
மனதால் அவளை தினம் தினம் மணந்தான்!!!
     பொருள்:
நிரை-மந்தை, வரிசை
நாரி-பெண்
சேரல்-கூடி
தேரல்- ஆராய்தல்
கடகி-துணைவி
உழை-மான்
ஆகம்- மார்பு

Black Shadow Edits by Raghu Ravichandran

#தமிழ்புத்தாண்டு

read more
வாழ்நாள் முழுதும் போராடி 
ஒரு நாள் கொண்டாடி
அதில் மனம் மகிழ்ந்து 
மகிழ்ச்சி நெகிழ 
ஒரு நாள் வாழ்க்கை 
சிரிப்போடு மறு நாள் 
மீண்டும் போராட்டம் 
காணும் தமிழ் மக்களின் 
வாழ்வியலின் 
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
 #தமிழ்புத்தாண்டு


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile