Nojoto: Largest Storytelling Platform

Best சமாதானம் Shayari, Status, Quotes, Stories

Find the Best சமாதானம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about சமாதானம் in english words, சமாதானம் meaning in english, சமாதானம் கவிதை, சமாதானம் என்றால் என்ன, சமாதானம் வேறு சொல்,

  • 37 Followers
  • 39 Stories
    PopularLatestVideo

Milli Meter

mute video

Varadhan P M

#கோபம் #சமாதானம் #கட்டுப்படுத்த # நிலைநிறுத்த

read more

நங்கூரம் எப்படி கப்பலை

ஓரிடத்தில் நிலை நிறுத்துகிறதோ

அது போல் கோபத்தில் நிலைகொள்ளாது
தள்ளாடும்போது நம் எதிரில் நிற்பவர்தான் நங்கூரம் போல்
நம்மை நிலைநிறுத்த வேண்டும்.
எல்லாம் சரி கோபத்திற்குக் காரணமே அவர் தான் என்றால்
என்ன செய்ய !! #கோபம் #சமாதானம் #கட்டுப்படுத்த # நிலைநிறுத்த

Rajeshwari Thendapani

#சமாதானம் #சண்டை #yqtamil #yqtamilquotes #yqkanmani #yqraji

read more
சண்டை போட நான் 
முற்படும் முன்னரே
என்னிதழை பற்றி
நின் இதழால்
சமாதானம் 
பேசிவிடுகிறாய்
 #சமாதானம்
#சண்டை 
#yqtamil
#yqtamilquotes
#yqkanmani
#yqraji

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#சமாதானம் #Pinterest

read more
உன்மீதான
சிறு ஊடலது 
மறந்ததை மறைத்தேன்

சமாதானமாய்
மறித்து அணைக்க 
போகும் உன் அன்பிற்காக...! #சமாதானம் #pinterest

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with முத்து ராஜா#அழகு #சண்டை #சமாதானம் #அழகு Collaborating with Krishna Mithra

read more
பிடிவாதமாய்
நீ.சொல்லும் போடா
காதல் கவிதையின்
பெரும் அழகே  #YourQuoteAndMine
Collaborating with முத்து ராஜா#அழகு #சண்டை #சமாதானம் #அழகு 
Collaborating with Krishna Mithra

gurumoorthy chandrasekar

#சண்டை #சமாதானம் #அன்பு #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
பேசாமல் சமாதானமாய்
இருப்பதைக்காட்டிலும்
சண்டைபோட்டு
பேசிக்கொண்டே
இருப்போம் #சண்டை #சமாதானம் #அன்பு #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#காதல் #சண்டை #சமாதானம் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
காதல் வானில் சிறகடிப்பது
மட்டுமல்ல காதல்
காதலர்களுக்குள்ளே
அவ்வப்போது அடித்துக்கொள்வது
சமாதானம் செய்து 
காதலை அதிகரிக்கும் #காதல் #சண்டை #சமாதானம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

Nila

#yqkanmani #yqkanmani_yqtamil #‍yqkanmani #நிலா #சமாதானம்

read more
பிஞ்சு குழந்தைக்கு
தெரியும் சமாதான
சூட்சமங்கள் கூட,
நிறைய படித்து;
பட்டங்கள் பெற்ற
நம்மை போன்ற,
பட்டதாரிகளுக்கு 
தெரிவது இல்லை !  #yqkanmani #yqkanmani_yqtamil #‍yqkanmani #நிலா #சமாதானம்

Sarfaraj idrishi

#சமாதானம் दफ़्न करने से पहले ज़रा नब्ज़ जाँच लेना.....#Sarfaraj #idriahi #Sarfaraj #Up #darji #Trending #viral #Indian अदाकार उम्दा है, कही किरदार में न हो...Rajan Singh Internet Jockey Sudha Tripathi Yadav Ravi Dinesh kumar gangwar #Motivational

read more
दफ़्न करने से पहले
 ज़रा नब्ज़ जाँच लेना.....
अदाकार उम्दा है, कही किरदार में न हो...

©Sarfaraj idrishi #சமாதானம் दफ़्न करने से पहले ज़रा नब्ज़ जाँच लेना.....#sarfaraj #idriahi #Sarfaraj #Up #darji #Trending #viral #indian

अदाकार उम्दा है, कही किरदार में न हो...Rajan Singh Internet Jockey Sudha Tripathi Yadav Ravi Dinesh kumar gangwar

kamal

#ChangeToday #சமாதானம் #கடமை #தமிழ் #வாழ்க்கை #tamil #Tha #pod #Ta #எண்ணங்கள்

read more
mute video
loader
Home
Explore
Events
Notification
Profile