Find the Best kavithaigal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about kavithaigal in english, kavithaigal sollava sad song, fathers day kavithaigal, tamil heart touching kavithaigal 880, independence day kavithaigal in tamil language pdf,
ᴋɪɴɢ ᴏғ ɢᴏᴅs
ᴋɪɴɢ ᴏғ ɢᴏᴅs
Saranya
இருளை பார்க்காத எவரும் வெளிச்சத்தை பார்ப்பதில்லை.,,, தோல்வியை பார்க்காத எவரும் வெற்றியை பார்ப்பதில்லை.... 👍 ©Saranya #Trip விடாமுயற்சி #விடாமுயற்சி #வெற்றி #kavithaigal
Dr.J.Kavitha
நீயோ உன் நுரையீரலுக்குள்ளே என்னை வடிகட்டி வெளியேற்றுகிறாய். #yqkanmani #tamil #tamilquotes #yqtamil #kavithaigal #tamilpoem #tamilkavithai Collaborating with Writers Magazine #YourQuoteAndMine
கவிக்குயில் கண்மணி
எண்ணமுடியாத எண்ணங்களாய்.. என்னுள் என்னை மறந்த, என் மனம்!.. எண்ணமே நீயானதால்!..இனி, எண்ணுவது எதற்கு? #kavikuyilkanmani#tamilpoems#tamilquotes#vairamuthukavithaigal#kavithaigal#tamilbooks#lifekavithaigal
கவிக்குயில் கண்மணி
கருவில்,என் முகம் பாரா... முழு அன்பையும் பொழிந்தவளே!.. ஓராயிரம் தடவையெனும், தோற்பேனடி.. உன்னிடம்! என் ஆயுள்♥️ முழுவதும்!!... #kavikuyilkanmani#tamilquotes#kavithaigal#vairamuthukavithaigal#tamilpoems..
கவிக்குயில் கண்மணி
ஒரு புன்னகையில் தேடுகிறேன்.. மறைக்கப்பட்ட வரிகளை!.. மறுக்கப்பட்ட உரிமைகளை!.. சிதைக்கப்பட்ட சிரிப்புகளை!.. புதைக்கப்பட்ட பொக்கிசங்களை!.. கிடைக்கும்வரை தேடலுடன்... #kavikuyilkanmani#yqbaba#tamilkavithiagal#tamilpoems#kavithaigal
கவிக்குயில் கண்மணி
கதிரவன் கரம் சாயும், மாலைப்பொழுதில்.. யாரும் காணாத, ஏகாந்த நேரத்தில்.. எந்தன் கன்னம் கணமானதே!. உன் முத்தாரங்கள், என் கன்னக்குழியில் விழுந்ததால்!... #மாலைப்பொழுது#kavikuyilkanmani#kavithaigal#tamilkavithaigal#kavikuyil#tamilpoems#kavinayam..
kavi selvi
மேகத்தில் கடிதம் ௭ழுதி அனுப்பினேன் மழை வந்து நனைத்தது... காற்றில் குரல் அலைகள் அனுப்பினேன் புயல் வந்து தடுத்தது... பொருத்தெழுந்து நேரில் சென்று கேட்டேன் தன் ௨லகம் மாறிவிட்டது ௭ன்றான்... #tamilkavithai #tamilkavithaigal #tamil #kavithaiyai_neesikkum_ #kavithai #kavithaigal
Malavika Kannan
ஆழ்மனதின் ஆசைகளுக்கு...😊 அழகிய கவிதையாய் உருவம் கொடுத்து....✒️ அடுக்கு மொழிகளால் உயிர்கொடுத்து... ♥️ அந்த உயிர்மெய் படைப்புகளுக்கு உங்களிடம் அங்கிகாரம் வேண்டி...🤗 ....... கவிதைகள் சொல்லவா✍️....... #kavithaigal eludhava