Nojoto: Largest Storytelling Platform

Best செல்வம் Shayari, Status, Quotes, Stories

Find the Best செல்வம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about செல்வம் என்றால் என்ன, செல்வம் தரும் மந்திரம், செல்வம் பற்றிய திருக்குறள், செல்வம் பற்றிய கட்டுரை, செல்வம் பொருள்,

  • 4 Followers
  • 5 Stories
    PopularLatestVideo

sarojini

#செல்வம் #எண்ணங்கள்

read more
mute video

ஜீவந்த்

Day 22! வணக்கம் தோழமைகளே! எவ்வளவு வசதி, பணம், சொத்து இருந்தாலும் பேராசைக்காரன எப்போதுமே திருப்திபடுத்த முடியாது! ஒருவருடைய சமூக மதிப்பீடு அவர் எவ்வளவு பணம் சேர்த்து வெச்சிருக்கார் அப்படிங்கறத பார்த்தே இருக்கு! #Challenge #YourQuoteAndMine #செல்வம் #yqtamil #yqகண்மணி #30நாள்தமிழ்கன்டஸ்ட் #ஜீவந்

read more
கள்ளமில்லா உள்ளமும்
வழுவா ஒழுக்கமுமே
நிறைந்த செல்வங்கள் !

இக்காலத்தில் அரிதாய்
காணக்கூடும் செல்வங்களும் கூட !
 Day 22! 

வணக்கம் தோழமைகளே! 

எவ்வளவு வசதி, பணம், சொத்து இருந்தாலும் பேராசைக்காரன எப்போதுமே திருப்திபடுத்த முடியாது! 
  
ஒருவருடைய சமூக மதிப்பீடு அவர் எவ்வளவு பணம் சேர்த்து வெச்சிருக்கார் அப்படிங்கறத பார்த்தே இருக்கு!

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#செல்வம் #குழந்தை #அழகு 1512

read more
சின்னச்சிறு கரங்களில் சிலிர்க்கும் தேகம் 
செவ்விதழ் திறக்கும் அழகில் நனைக்குது 
எச்சில் முத்தத்துடன் குளிர்கிறது கன்னங்கள்.. ! #செல்வம் #குழந்தை #அழகு 
#1512

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

உன் மகிழ்ச்சியை  இரட்டிப்பாக்கும் நீ வெல்லும் போது.. உன் மனதில் ஊக்கம் சேர்க்கும் நீ சோர்ந்து விழும்போது.. உன் வாழ்வின் சரியான #நட்பு #செல்வம்

read more
சிறந்த செல்வம்.. 

👇👇 
உன் மகிழ்ச்சியை  
இரட்டிப்பாக்கும் 
நீ வெல்லும் போது.. 
உன் மனதில் 
ஊக்கம் சேர்க்கும் 
நீ சோர்ந்து விழும்போது.. 
உன் வாழ்வின் சரியான

gurumoorthy chandrasekar

#குணம் #செல்வம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
சாமியானேன் பிச்சை எடுக்கும் பாட்டிக்கு பத்து ரூபாய் கொடுத்து
கவுரவ பதவி கிடைத்தது கஷ்டப்பட்ட குடும்பங்களுக்கு நிதி வழங்கியதற்காய்
விருது கொடுத்தார்கள் பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவியதற்கு
இன்றும் புரியவில்லை இந்த மரியாதைகள் எல்லாம் எனக்கு உரியதா அல்லது என்னிடம் உள்ள பொருளுக்கு உரியதா என்று
ஒருநாள் இரண்டையும் தனித்தனியே வைத்து பார்த்தால் புரியுமோ? #குணம் #செல்வம் #yqkanmani #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile