Find the Best தவம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about தவம௠meaning in english, தவம௠in english, தவம௠mp3 song download, தவம௠எனà¯à®±à®¾à®²à¯ எனà¯à®©, தவம௠செயà¯à®µà®¤à¯ எபà¯à®ªà®Ÿà®¿,
Rajeshwari Thendapani
ஒற்றைக்கால் கொக்காய் தவம் கிடக்கிறேன் சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி #தவம் #yqraji #yqkamani #yqtamil #pic -Raji
கவி. இறைநேசன்
என்றாவது தாமரை (காதல்) மலரும் என்ற ஏக்கத்தில் ... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 தனிமை தடாகத்தின் தவம் 💕 #செங்காந்தாள்#தவம்
Doctor Selvaraj
எதிர்பார்த்த இலக்கினை எட்டிப் பிடிக்கும் எதிர்பார்ப் போடு அமைதியாய் ஆசையாய் பொறுமையாய் காத்திருக்கிறேன் இந்தக் கொக்குகளைப் போல. டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ் இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #தவம் #தவமாய்_நிற்கிறேன் #வாழ்க்கை
Arjuna Abimannan
எதிர்கால இலக்கினை எட்டிட... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #தவம் #தவமாய்_நிற்கிறேன் #வாழ்க்கை
Hariharasudhan krishnan
எதனையோ பெறுவதற்காக செய்வதில்லை தவம் பெறுவதற்கு எதுவும் இல்லை என்பதை உணர்வதற்காக செய்வதே தவம் #தவம்
gurumoorthy chandrasekar
தவத்தின் காரணமும் மறந்து தவம் எல்லாவற்றையும் மறப்பது சுயத்தை மறப்பதுவும் இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #தவம் #தவமாய்_நிற்கிறேன் #வாழ்க்கை
gurumoorthy chandrasekar
ரயில் பெட்டிக்குள் சிறைப்பட்ட பறவை ஒன்று சிறகை விரித்தது இரட்டைக்கால் தவமாய் நான்கு மணி நேர பயணம் நின்றவாறே இருந்தேன் அத்தி வரதரை நோக்கி அல்ல திண்டுக்கல் சந்திப்பை நோக்கி சந்திப்பில் கிட்டியது பழைய நட்பின் சந்திப்பு தவத்தின் வரமாய் #ரயில்பயணம் #தவம் #சிறைப்பறவை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
gurumoorthy chandrasekar
தனிமையை தவமாய் நினைத்தேன் வரமாய் வந்தது காதல் குழப்பத்தில் நான் இது தவத்தின் வரமா இல்லை தவம் கலைந்ததா 🤔🤔🤔🤔 #காதல் #தவம் #தனிமை #வரம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
gurumoorthy chandrasekar
நாரையும் கொக்கும் தவம் கிடக்கிறது எண்ணியதை அடைய முனிவர் தவம் செய்கிறார் அடைந்த ஆசைகளை இழக்க ஆசையை இழக்கும் ஆசையில் முனிவர் இருக்கையில் இல்லறமே நல்லறம் எனும் தவம் #தவம் #ஆசை #இல்லறம் #gurumoorthychandrasekar #yqtamil #yqகண்மணி
Beulin S S
என் கருவறையில் நீ... உன் வருகையின் கனவறையில் நான்... - ஒரு அன்னையின் அன்புத் தவம்! ©Beulin S S #அன்னை #தவம்