Find the Latest Status about barakath from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, barakath.
Motivation
மருத்துவர் என்பவர் மருத்துவ உலகில் சுற்றும் வெள்ளை புறாக்கள்...!! அன்னையின் மறு உருவம்..!! இறைவனின் மறுமுகம்..!!! வேற்றுமை பாராது சேவை செய்யும் மனிதம்..!!!!! இரவுகள் துலைத்த சேவை..!!!!! உறக்கம் பசி துலைத்த போர்க்கள வீரர்கள்...!!! தீரா துயரம் தீரும் உயிர் காத்த வேளையில்..!!! மனிதம் காக்கும் மருத்துவரை போற்றுவோம்..!! ©Barakath Haji #barakathhaji
Motivation
தான் அனுபவித்த கஷ்டங்களையும் துன்பங்களையும் தன் பிள்ளைகள் அனுபவிக்க கூடாது என்று நினைத்து உழைக்கிற தந்தையின் இதயம் புனிதமானது.. ©Barakath Haji #barakath haji
Motivation
தனிமைகொஞ்சம் வித்தியாசமானது தான் நாமாக எடுத்து கொண்டால் அது இனிக்கும் அடுத்தவர் நமக்கு கொடுத்தால்அது கசக்கும். ©Barakath Haji #barakath haji
Motivation
எவ்வளவு காயங்கள் இருந்தாலும் அத்தனையும் மறக்க வைத்து அடுத்த நொடியே சிரிக்க வைக்கும் உன் போல் அற்புதமான ஒருவன் வாழ்க்கை துணையாய் கிடைப்பது வரம் தானே எனக்கு.. ©Barakath Haji #barakath haji
Motivation
வாழ்க்கையில் தகுதி உள்ளவனை காட்டிலும் தன்னம்பிக்கை உள்ளவனே வெற்றி பெறுகிறான். ©Barakath Haji #barakath haji
Motivation
“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையோன். மன்னர்க்குத்தன் தேசம் அல்லால் சிறப்பில்லை, கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” ©Barakath Haji # barakath haji
Motivation
தனித்து பறக்க றெக்கைகள் முளைத்தால் மட்டும் போதாது மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் முளைக்க வேண்டும்... ©Barakath Haji #barakath haji
Motivation
மழைக்கு பின் மண் வாசனை அற்புதமான அழகு. அடுத்த நாள் பெய்யும் மழையும் அதனினும் அழகு. மழை இரவின் குளிர் அழகிற்கே அழகு. ©Barakath Haji # barakath haji
Motivation
பெண்ணே நீ மௌன விரதம் இருந்தாள், முதலில் உன் கண்களை முடிக்கொள் உன் உதடுகளை விட, உன் கண்கள் தான் அதிகமா பேசுகிந்திரன.🥰 ©Barakath Haji #barakath haji
Motivation
இரவு முழுவதும் மழையில் நனைந்து விட்டு... விடிந்தவுடன் காலைக்கதிரவன் கதிர்களில் தன் சிறகினை உலர்த்தும் அந்த சிட்டுக்குருவியின் சாயல் மனதிற்கு... விடியும் வரை கனவுகளில் நனைந்து விட்டு... விழி திறந்ததும் நிஜத்தின் நிகழ்வுகளில் தன்னை உலர்த்தி கொள்ளும் வேளையில்...! ©Barakath Haji #barakath haji