Find the Latest Status about bharathiar kavithaigal about pengal from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, bharathiar kavithaigal about pengal.
Malavika Kannan
ஆழ்மனதின் ஆசைகளுக்கு...😊 அழகிய கவிதையாய் உருவம் கொடுத்து....✒️ அடுக்கு மொழிகளால் உயிர்கொடுத்து... ♥️ அந்த உயிர்மெய் படைப்புகளுக்கு உங்களிடம் அங்கிகாரம் வேண்டி...🤗 ....... கவிதைகள் சொல்லவா✍️....... #kavithaigal eludhava
#kavithaigal eludhava
read morepriya
கவிதை எழுத காதல் தேவையில்லை..... பெண்களின் அழகை ரசிக்க தெரிந்தாலே போதும்.......!!!! ©priya #Flower #pengal #anbu #kaadhal
கவிக்குயில் கண்மணி
வருவேன்! உன் நினைவுகளால்... வாழ்வேன்! உன் இதயத்துடிப்புகளாய்... வளர்வேன்! உன் வானளவு வளர்ச்சிகளால்... தொடர்வேன்! உன்னை என்றுமே புரியாதப் புதிராய்... மறைவேன்! உன் முகம் மண்ணில் மடியும் முன்... #kavikuyilakanmani#ஓவியத்திற்காக(என்னால் வரையப்பட்டது) வார்த்தைகள் வாசிக்கின்றன...#tamil kavithaigal#kavithaigal#tamilpoems
#kavikuyilakanmani#ஓவியத்திற்காக(என்னால் வரையப்பட்டது) வார்த்தைகள் வாசிக்கின்றன...#tamil kavithaigalkavithaigaltamilpoems
read moreSai creator 2k girl
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு...! வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது..! ©Sai creator 2k girl #தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal
#தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal #Life
read moreமுத்து கவிகள்
அழகு பதுமைகளாய் பெண்கள் நினைக்கும் வரை அவர்கள் அடிமையாய் இருப்பது உணரப்படாது அழகு ஒரு கூற்றாக #female #pengal #beauty #life
koottathil_oruththi zahu
விட்டுச்செல்ல பல காரணம் இருந்தாலும் விடைபெற விரும்பாத உறவுகள் நமக்கென அமைந்த சில வரங்கள். @koottathil_oruththi #tamilpoems#tamilpoetry#kavithai#kavithaigal#tamilwrittings
Saranya
இருளை பார்க்காத எவரும் வெளிச்சத்தை பார்ப்பதில்லை.,,, தோல்வியை பார்க்காத எவரும் வெற்றியை பார்ப்பதில்லை.... 👍 ©Saranya #Trip விடாமுயற்சி #விடாமுயற்சி #வெற்றி #kavithaigal
#Trip விடாமுயற்சி #விடாமுயற்சி #வெற்றி #kavithaigal #அறிவு
read more