Nojoto: Largest Storytelling Platform

Best பள்ளி__நினைவுகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best பள்ளி__நினைவுகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 20 Followers
  • 118 Stories

Deepa Deepa

பத்து வயதிருக்கும் அப்போது பள்ளி ஆண்டு விழாவுக்கான ஒத்திகைகள் பலமாய் நடந்தேறி கொண்டிருந்தது... வெறும் நடன அசைவுகளை மட்டுமே கண்டுகொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள் நான்... #YourQuoteAndMine #yqkanmani #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள்

read more
நினைவு.....👇👇👇 பத்து வயதிருக்கும் அப்போது
பள்ளி ஆண்டு விழாவுக்கான
ஒத்திகைகள்  பலமாய்
நடந்தேறி  கொண்டிருந்தது...
வெறும் நடன  அசைவுகளை
மட்டுமே கண்டுகொண்டு
வேடிக்கை பார்த்து
கொண்டிருந்தவள்  நான்...

Deepa Deepa

பள்ளியில் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட திண்பண்டம் பற்றி உங்களின் அழகான நாட்களின் நினைவுகளை கவிதைகளாக பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
ஆண் பெண்
பேதமின்றி
காக்கா கடி கடித்து
ருசியாய் உண்ட
நாட்களெல்லாம்
இப்போதும்
மனக்கண் முன்
மகிழ்ச்சியாய்
வந்து  போகிறது
எதை  உண்டாலும்..... பள்ளியில் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட திண்பண்டம் பற்றி உங்களின் அழகான நாட்களின் நினைவுகளை கவிதைகளாக பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே.
#கவிதை_பலகை 
#பள்ளி__நினைவுகள் 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
சேற்றில்
முளைக்கும்
செந்தாமரை மீது
 காதல் கொள்ளும்
இந்த  பெண்
மழலையின்
மனம்..
அதை  உணர்ந்து
அவள் ஆசையை
 நிறைவேற்ற
 வேண்டும்..
 என்ற ஆவலில்
உற்ற தோழனாய் 
அவன் மனம்..
 எந்த  எதிர்பார்ப்பும்
 இல்லாத
இந்த  மழலைகளின்
  அன்பில் தான்
 எத்தனை
நெகிழ்ச்சிகள்...... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#பள்ளி__நினைவுகள் 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

அம்மா அப்பாவின் கையைப்பிடித்து நீங்கள் எழுதியதை அல்லது உங்களின் பிள்ளைகளின் கையை பிடித்து நீங்கள் எழுத வைத்ததை எங்களுடன் பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே கவிதைகளாக. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #நினைவு_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
அ  வரிசையில்
அம்மா என்பதை
 கூட அழகாய்
என் கைபிடித்து
 எழுத சொல்லி
தந்த 
என் அப்பாவை
இப்போது நினைத்து
பார்க்கிறேன்
மழலையில் 
தாயுமானவனாய்
இருந்ததை....... அம்மா அப்பாவின் கையைப்பிடித்து நீங்கள் எழுதியதை அல்லது உங்களின் பிள்ளைகளின் கையை பிடித்து நீங்கள் எழுத வைத்ததை எங்களுடன் பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#பள்ளி__நினைவுகள் 
#நினைவு_
#YQkanmani  #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

ரோட்டு ஓரம் விற்கும கொய்யாப்பழம். கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் அழகான நாட்களின் அனுபவங்களை கவிதைகளாக. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #நினைவு_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
மழலையில்
கொய்யாவின்
சத்துக்களை
பற்றி அம்மா
சொல்லும் போது
விளங்கவில்லை
 என்றாலுமே
 துவர்ப்பும்
 இனிப்புமாய்
 கலந்த  அதில்
காரம் சேர்த்து
விற்கப்படும் போது 
நாவில் எச்சில்
ஊறி தானாய்
அதை  ருசி
பார்த்து விடவே 
தோன்றுகிறது
அம்மா சொன்ன
சத்துக்களும்
நிறைவானதாய் 
எங்கு கண்டாலும் 
மீண்டும் மீண்டும்..... ரோட்டு ஓரம் விற்கும கொய்யாப்பழம்.

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் அழகான நாட்களின் அனுபவங்களை கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#பள்ளி__நினைவுகள் 
#நினைவு_ 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் பள்ளி நினைவுகளின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
மனித மனங்களில்
 கூட தேட  முடியாத
ஒன்றை (நன்றியுணர்வு)
மானசீகமாய்
பெற்று கொண்ட
தனக்கொத்த 
மழலையிடம் 
தன் பாசத்தையும்
அன்பையும் 
பெற்று
கொண்டதற்காய் 
காவலுக்கு தன்னை
 அன்னையாய்
 அர்ப்பணித்து
கொண்ட
உயிரினம்(நாய்)
மழலையின்
 உற்ற நண்பனாய்
என்றும்......
 கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் பள்ளி நினைவுகளின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#பள்ளி__நினைவுகள் 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

சாப்பிட முற்படும்போது ஐஸ் கீழே விழுந்தால்? உங்களின் அந்த சோகமான நிகழ்வின் நாட்களை கவிதைகளாக பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
ஆசை ஆசையாய்
ஐஸ்கிரீம் (பனிக்கூழ்)
வாங்கி  சுவைக்கும்
முன் கைத்தவறி
கீழே  விழும் போது 
மனம்  படும் துன்பம்
மழலை பருவத்தில்
அதை  திரும்பி
வாங்கி சுவை
பார்க்கிற வரை
விடுவதே  இல்லை
பிடிவாதமாய்....

 சாப்பிட முற்படும்போது ஐஸ் கீழே விழுந்தால்?

உங்களின் அந்த சோகமான நிகழ்வின் நாட்களை கவிதைகளாக பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே.
#கவிதை_பலகை 
#பள்ளி__நினைவுகள் 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

உங்களின் பிறந்தநாளுக்கு புது ஆடை அணிந்து பள்ளி சென்று நண்பர்களுக்கு சாக்லேட் கொடுத்த உங்களின் அழகான நாட்களின் அனுபவங்களை கவிதைகளாக பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
மழலை பருவத்தில்
ஒவ்வொரு நாளும்
 ஒரே வித
சீருடையில்
சென்றாலும்
பிறந்தநாளில்
 மட்டும் கலர் 
சீருடையில்
ஏதோ  தனித்துவமாய்
தேவதையாய்
 உணர்ந்து கொண்டு
வகுப்பில்
அனைவருக்கும்
முகம் முழுக்க
புன்னகை ஏந்தி
கொண்டு இனிப்பு
வழங்கும் போதும் 
 ஆசிரியர் பிறந்தநாள்
 வாழ்த்து பாடல்
அனைவரையும் பாட
 வைக்கும் போதும்
 ஏதோ  சொல்ல
முடியாத பெருமையாய்
மனம்  உணரும்......


.  உங்களின் பிறந்தநாளுக்கு புது ஆடை அணிந்து பள்ளி சென்று நண்பர்களுக்கு சாக்லேட் கொடுத்த உங்களின் அழகான நாட்களின் அனுபவங்களை கவிதைகளாக பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே.
#கவிதை_பலகை 
#பள்ளி__நினைவுகள் 
#yQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அம்மாவுடன் சேர்ந்து கோலம் போட்ட உங்களின் அழகான அனுபவங்களை கவிதைகளாக. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
விடிந்தும் விடியாத 
பொழுதுகளில் 
சாணத்தால் வாசல்
தெளித்து சுத்தமாய்
 பெருக்கி அரிசி
மாவினால்
 அடுக்கடுக்காய்
புள்ளிகள் வைத்து
அம்மா போடும்
அழகிய  கோலம்
 கூடவே  இருந்து
 கலர்  பொடிகள்
 தூவி எல்லாம்
 முடிக்கப்பட்டதும்
பார்க்கும் போது
 வண்ணமயமான 
வானவில் கூட 
அழகிழந்து  போகும்
அந்த  பண்டிகை
 நாட்களில் எல்லாம்.... விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அம்மாவுடன் சேர்ந்து கோலம் போட்ட உங்களின் அழகான அனுபவங்களை கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#பள்ளி__நினைவுகள் 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் பள்ளி நாட்களின் அனுபவக்கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள் #பசுமை_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
இரயில் வண்டி
போல ஒருவர்
பின்னால் ஒருவர்
ஆரவாரத்தோடு
சப்தம் கொண்டு
பசுமையான வயல் 
வெளியில் இரயிலாய்
ஓடி திரிந்த
மழலை பருவங்கள்
இனிமையான
 நினைவுகள்
 என்றுமே...... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் பள்ளி நாட்களின்  அனுபவக்கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#பள்ளி__நினைவுகள் 
#பசுமை_ 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை
loader
Home
Explore
Events
Notification
Profile