Nojoto: Largest Storytelling Platform

Best இணையம் Shayari, Status, Quotes, Stories

Find the Best இணையம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 12 Stories

Thiru

வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு சர்வதேச இணைய நாள்! இணையதளம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கு. இதயங்கள் மாதிரி இணையம் எல்லாரையும் இணைக்கிற ஒரு கருவியாய் இருக்கு. #Challenge #YourQuoteAndMine #tamil #yqtamil #yqகண்மணி #InternetDay

read more

சிட்டுக் குருவிகள் வாழ்ந்திருக்கும்
சில்வண்டுச் சத்தம் கேட்டிருக்கும் 
பட்டித் தொட்டிக் கிராமங்களில் பல
பறவை இனங்கள் மகிழ்ந்திருக்கும். 

ஆனால்.... 

இணையம் மட்டும் இல்லையெனில்
இயற்றும் கவிதை எல்லாமும் 
இருவடை மடிக்கும் தாளினிலே அவை
இறந்தே போகும் அறிவாயோ.  வணக்கம் தோழமைகளே! 

இன்னிக்கு சர்வதேச இணைய நாள்! 

 இணையதளம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கு. 

இதயங்கள் மாதிரி இணையம் எல்லாரையும் இணைக்கிற ஒரு கருவியாய் இருக்கு.

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இணையம் #இணையம்_இணைந்தோம் #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
இணையம் இல்லாத காலத்தில் இதயத்தால் இணைந்து இருந்தோம் தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு உடன் பிறப்புகளோடு சண்டையிட்டு உறவுகளின் அன்பை பெற்று இன்னும் பல வழிகளில்...  இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இணையம் 
#இணையம்_இணைந்தோம்
#இக்கால_புலவர்கள்  #YourQuoteAndMine

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இணையம் #இணையம்_இணைந்தோம் #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
இணையம் இல்லாமல் இருந்திருந்தால் இணைய வழி கல்வியிலிருந்து தப்பித்து இருக்கலாம்... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இணையம் 
#இணையம்_இணைந்தோம்
#இக்கால_புலவர்கள்  #YourQuoteAndMine

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#இணையம்

read more
கண்மூடிதனமான
அகம் கெடும் 
பொருள்
உருவாக்கத்தில்
தவறான பாதையில்
ஈட்டிட  சிலர்...

அவர்களை
தொடரும் அடிமை
கூட்டமாய் 
அதில் உழன்று
மனம் உருக்குலைந்து
விழுபவராய் பலர்...! #இணையம்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

பெண்ணே.......!கொஞ்சம்... 👇👇பாரு Dp யும் சும்மா விடாம வலிய வந்து நொண்டி பேசி Bp கோவம் வருவிக்கும் கூட்டமும் உண்டு... Hai சொல்லி block வாங்குனாலும் New id தொல்லையும் உண்டு... #பெண்கள் #இணையம் #சா_வி #வலிகளின்_குரல் #வழிமாறாதிரு #2529_

read more
உஷாரம்மா
உஷாரு...

👇👇👇

(வரிகள் கீழே)— % & பெண்ணே.......!கொஞ்சம்... 👇👇பாரு 

Dp யும் சும்மா விடாம வலிய வந்து நொண்டி பேசி 
Bp கோவம் வருவிக்கும் கூட்டமும் உண்டு...

Hai சொல்லி block வாங்குனாலும்
New id தொல்லையும் உண்டு...

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#இணையம் #தவறுக்குஎதிர்த்தல்

read more
செயலிகளோ
ஊடகமோ
கருத்துப்படமோ
படமோ பாட்டுக்களோ 
எதுவாகிலும்

தவறுகள் இருந்தால்
கண்டும் காணாது
சென்று வழக்கமாக்க
வழிவிடாமல் 
எதிர்க்கும் செயலால்

முற்றிலும் முடக்கவோ
தகுதி இழக்கும்
நீக்கமோ உடனடியாக
காட்டினால் தான்

சிறிதேனும் அடக்கமும்
கட்டுப்பாடும்
கண்ணியமும் வேண்டும் 
என்பதை கற்றும்
தெளிந்தும் கொள்வர்......— % & #இணையம் #தவறுக்குஎதிர்த்தல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

உதவி என்று நீட்டிய தொடுத்திரையில்.. தீண்டிய வழியில் ஆபாசத்தின் எச்சில்கள் வலிய உமிழப்பட்டு கிடந்தது அந்த நொடி உறைந்து போனது அவள் குரல்.... தந்தை போன்ற வயது இருப்பவர் #பெண் #இணையம் #சா_வி #வலிகளின்_குரல் #அவசியபதிவு #வழிமாறாதிரு #2400_

read more
.... உதவி என்று நீட்டிய
தொடுத்திரையில்..
தீண்டிய வழியில் 
ஆபாசத்தின் எச்சில்கள்
வலிய உமிழப்பட்டு கிடந்தது
அந்த நொடி உறைந்து
போனது அவள் குரல்....
தந்தை போன்ற வயது இருப்பவர்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இணையம் #இணையம்_இணைந்தோம் #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
இதயத்தால் இணையவில்லை
செல்லிட பேசியில்
செந்தமிழில் பேசினாலும்
நேரில் பேசும் சுகம் வருமா?
டாக்டர். கருர். அ. செல்வராஜ் 
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இணையம் 
#இணையம்_இணைந்தோம்
#இக்கால_புலவர்கள்  #YourQuoteAndMine

Hariharasudhan krishnan

வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு சர்வதேச இணைய நாள்! இணையதளம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கு. இதயங்கள் மாதிரி இணையம் எல்லாரையும் இணைக்கிற ஒரு கருவியாய் இருக்கு. #Challenge #YourQuoteAndMine #tamil #yqtamil #yqகண்மணி #InternetDay

read more
அமைதியின் மதிப்பு புரிந்திருக்காது
அதை
தேடும் நிலையும் வந்திருக்காது வணக்கம் தோழமைகளே! 

இன்னிக்கு சர்வதேச இணைய நாள்! 

 இணையதளம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கு. 

இதயங்கள் மாதிரி இணையம் எல்லாரையும் இணைக்கிற ஒரு கருவியாய் இருக்கு.

gurumoorthy chandrasekar

என் இணைய சகோதரிகள் அனைவருக்கும் சமர்ப்பணம் #நட்பு #காதல் #இணையம் #yqkanmani #yqtamil #gurumoorthychandrasekar

read more
பொய்த்தே போகும் இணையக்காதலென்றும் பொய்க்காது இணையத்தின் சகோதரத்துவம் என் இணைய சகோதரிகள் அனைவருக்கும் சமர்ப்பணம் 
#நட்பு #காதல் #இணையம் #yqkanmani #yqtamil #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile