Find the Best தமிழ்கவிதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Andaman Tamizhachi (P.Uma Maheswari)
இரவின் நீளம் சொல்லிவிடும்..!! இரவின் நீளம் அது நீண்டே கிடக்கட்டும் ; உறவின் நீளம் அளந்து பார்த்தவனுக்கு இரவோ பகலோ அதன் நீளம் என்ன செய்து விட போகிறது ஏதோ நீர்ச்சையில் கிடக்கையில் யாதும் நீளமே....! அதன் ஆழம் கொல்லுமே! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Preying #தமிழ்#தமிழ்கவிதை#தமிழ்பக்கம்#காதல்#தகவல்#வாழ்க்கை
Andaman Tamizhachi (P.Uma Maheswari)
காதலின் விருப்பம்!! நீ வேண்டும் என்பது என் வேண்டுதல் இல்லை! அப்படியும் நீ இருந்தால் வாழ்க்கை இலகுவாக இருக்கலாம் என்பது நம்பிக்கை! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Happychocolateday #தமிழ்#தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #தமிழ்கவிதை #காதல் #வாழ்க்கை
Andaman Tamizhachi (P.Uma Maheswari)
இடம் பொருள் பார்த்து...!!! இடம் புறம் பொருள் பார்த்து .. இசை தட்ட இணங்கி போகின்றவர்களுக்கு.. இலகுவாக எதுவும் வசப்பட்டுத் தான் போகிறது! இறுகிப் போய் கிடப்பவர்கள் எல்லாம் இதயம் துடித்த படி இடித்துத்துரைத்து வழி நடத்தி செல்பவர்களுக்கு மட்டும் தான்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதை #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #
Ravanadhasan
புலவர்களே அவளின் பக்கவாட்ட அழகை வர்ணிக்க புதிய தமிழ் உளி தேவை......... ©Ravanadhasan #tamilkavithai #poem #தமிழ்கவிதை
kamal
வேடிக்கையாக வாழாதே வியப்பாகவும் நிற்காதே நிதானித்து நகர்ந்திடு உன்னையும் அறிந்திடாத உனக்கான முன்னேற்றம் உன்னுடன் பயணிக்கும் ©kamal #Shajar #தமிழ்கவிதை #வாழ்க்கை #tamil
Srinivash Ram
வானில் சுற்றித் திரியும் வண்ணத்துப் பூச்சிக்கு தெரியும்... ஒருநாள் அதன் சிறகொடியுமென்று.. எனினும், அது கலங்க போவதில்லை... அது அறியும்.. சிறகொடியும் நாள் இன்றில்லை என்று.... வாழ கற்றுக் கொள் நண்பா வண்ணத்து பூச்சியிடமிருந்து... ©Srinivash Ram #God #வாழ்க்கை #வாழ்வியல் #தன்னம்பிக்கை #தன்னம்பிக்கைஎன்பது #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்
Srinivash Ram
கவலையெனும் கனவுகள்.. கவலைகள் என்பது... கனவுகள் போல... அது ஆட்கொள்ளாத ஆளில்லை.. அளவற்றது.. அது நிலையற்றது... சில சமயம் சிறிது.. சில சமயம் பெரிது.. கலங்க வேண்டாம்.. கலைந்தே தீரும்... கண் திறந்த நொடி காணாமல் போகும்.. நண்பா.. சற்று கண்களை திற.. வெற்று கனவுகள் அவை .. காணாமல் போகட்டும்... ©Srinivash Ram #கவலைகளைமறக்க #கவலைநீங்க #தன்னம்பிக்கை #தன்னம்பிக்கைஎன்பது #தமிழ்கவிதை #தமிழ்
Vijayvijay
இரு பக்கமும் கூர்மையான கத்தியை கவனமாக பிடிக்க வேண்டும்.. அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு கவனமாக பழக வேண்டும்.. ©Vijayvijay #love #forever #tamil #தமிழ் #தமிழ்கவிதை #தமிழ்ப்பக்கம் #tamilquotes #tamilkavithai #viral #treanding
Vijayvijay
தன் மனதை, தானே புரியும் தன்மை தனிமைக்கு மட்டும் தான் உண்டு! ©Vijayvijay 100% #tamil #tamilquotes #tamilkavithai #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதை #lonely #Best #viral