Nojoto: Largest Storytelling Platform

Best நாளை Shayari, Status, Quotes, Stories

Find the Best நாளை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நாளைய வானிலை செய்திகள் இன்று, நாளை மழை வருமா, நாளை நமதே பாடல் வரிகள், நாளை சூரிய கிரகணம், நாளை வானிலை,

  • 8 Followers
  • 8 Stories
    PopularLatestVideo

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும் நாளை என்ற நம்பிக்கை 💕 #நாளை #நம்பிக்கை #தமிழ் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ் #சுந்தரம் #செங்காந்தாள்

read more
மனதுக்குள்
இருந்தாலும்
நாளை  என்பது
நிச்சயம்
இல்லாத 
ஒன்று....

 படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்

நாளை என்ற நம்பிக்கை 💕

#நாளை #நம்பிக்கை

Thiru

#collabwithkanmani கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி குறியீடு: #நாளை yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வாழ்வில் வருகிற எதிர்ப்பும் குன்றி
நாளும் பொழுதும் நன்மை பெறவே
இரவில் சொல்வோம் இறைவா நன்றி. #collabwithkanmani 

கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி

குறியீடு: #நாளை 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

The Cold Summers

#collabwithkanmani கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி குறியீடு: #நாளை yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நேற்றை நினைக்க நேரம் இன்றி
இன்றை மட்டும் ரசித்து வாழும்
வரம் ஒன்றை விரும்பிக் கேட்டேன் 
என் கனவையும் விண்ணில் ஏந்தி 
இயந்திரமாய் மண்மேல் ஓடும்
வான்வெளி பறவை மேல்
விமான சவாரி செய்தபோது ! #collabwithkanmani 

ஜீவந்த்

#collabwithkanmani கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி குறியீடு: #நாளை yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உறங்குவோம் என்றும் . #collabwithkanmani 

கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி

குறியீடு: #நாளை 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Mohamed

#collabwithkanmani கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி குறியீடு: #நாளை yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நாளை குறித்த கவலைகள் 
இன்றி
நாளை நாளை
என 
நாளை கடத்தி
நாளை வீணடித்து...
நாளையும் நாளை
எனவே....
நாளை எண்ணும்
நாளைய நாயகன்.....*
நாளையுடன் 
இந்த பாழாய்ப்போன
குடியை 
விட்டு விட போகும்...
குடிமகன்...
#நாளை குறித்த கவலைகள் இன்றி
 #collabwithkanmani 

கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி

குறியீடு: #நாளை 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with  YourQuote Kanmani

Hariharasudhan krishnan

#நேற்றுஇன்றுநாளை #நேற்று #இன்று #நாளை

read more
நேற்றைய நினைவிலும்
நாளைய கனவிலும்
இன்றை இழக்கிறோம் 

நாளை இன்றாகி
இன்று நேற்றாகும் முன் 
இன்றில் வசிப்போம்
இன்றை ரசிப்போம்

ஏனெனில்
நேற்று வரவே வராது
நாளை வருமா? தெரியாது 
இன்று போனால் திரும்பாது

நாம் பிறந்ததும் இன்று தான்
நாம் இறப்பதும் இன்று தான்

எனவே
இன்று ஒன்றே உள்ளது 
இன்றில் வாழ்வதே நல்லது #நேற்றுஇன்றுநாளை 
#நேற்று 
#இன்று 
#நாளை

gurumoorthy chandrasekar

#collabwithkanmani கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி குறியீடு: #நாளை yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வாழ்வதாலேயே மகிழ்வாய் இருக்கிறேன்
நாளை பற்றிய கனவு இருப்பதால் உழைக்கிறேன்
கனவு காணுங்கள் கவலைப்படாதீர்கள் நாளை பற்றி
இன்றைய விதையே நாளைய விருட்சம் இன்று முயலுங்கள் 
நாளை உங்கள் வெற்றி நிச்சயம் #collabwithkanmani 

கொலாப் முதல் வரி - நாளை குறித்த கவலைகள் இன்றி

குறியீடு: #நாளை 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile