Find the Best பொங்கல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பொஙà¯à®•à®²à¯ திரà¯à®¨à®¾à®³à¯ கடà¯à®Ÿà¯à®°à¯ˆ in tamil, பொஙà¯à®•à®²à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•à®³à¯ images, பொஙà¯à®•à®²à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•à®³à¯ கவிதை, பொஙà¯à®•à®²à¯ கவிதை, பொஙà¯à®•à®²à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•à®³à¯,
Dr.J.Kavitha
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். #பொங்கல் வாழ்த்து #yqkanmani
cressy adoline
என்பது பழமொழி மட்டும் அல்ல! நம் வாழ்வில் நம் மரபில் நாம் கடைபிடிக்க வேண்டிய மொழி! நம் அகமும் புறமும் தூய்மைப்படுத்த அதற்குத் தகுந்த முயற்சிகள் செய்ய நாம் கொண்டாடும் இந்த போகிப் பண்டிகை, நம் அனைவரின் வாழ்வையும் சிறப்பாகவும் செழிப்பாகவும் அமைத்திடும் வண்ணம் அமையட்டும்!!! பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள். போகித்திருநாள் வாழ்த்துக்கள்! மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.
Thiru
தைமகளும் வந்தாள் தனதருளைத் தந்தாள் வையகத்தில் மேன்மையுடன் வாழவைக்க வந்தாள். கதிரவனும் வந்தான் கடும்பனியில் நின்றான் பதியென்னும் எனக்குப் பலம்தந்து சென்றான் அங்கமெலாம் துலக்கி ஆண்டவனை வணங்கி சங்கெடுத்து முழங்கி சப்தமிட்டு சொல்வோம் பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் இன்பம் பங்கமிலா வாழ்வில் பெருகட்டும் பேரின்பம். #yqkanmani #yqகண்மணி #பொங்கல் #தைப்பொங்கல்
Quotes of Adi
ઉડે છે આજે આકાશે, પતંગ પતંગ. દિલ થી દિલ ને મળે છે, તરંગ તરંગ. સૌ ચહેરે છવાય આજે, ઉમંગ ઉમંગ. તું અને હું રહેશું હંમેશા, સંગ સંગ. #ઉતરાયણ #मकरसंक्रांति #ਲੋਹੜੀ #பொங்கல் #india #हिन्दुस्तान #festival #ગુજરાતી
Shanmuga Priya Murugan
இன்பமாய் இனித்திட கரும்பாய் கனிந்திட புது மஞ்சளாய் மணந்திட புது நெற்பயிர் சுவைத்திட பொங்கலும் பொங்கிட இன்னலும் கரைந்திட தித்திப்பான நன்னாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..! அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ✨💐💐 #பொங்கல்வாழ்த்துக்கள் #பொங்கல் #tamilum_shanmuvum
Leveen bose
பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும். 2 தீமோத்தேயு 2:6 (வேதாகமம்) உழவனுக்கும், அனைவருக்கும் இனிய உழவர் தின நல்வாழ்த்துகள் #பொங்கல் #பொங்கல்வாழ்த்துக்கள் #பொங்கலோபொங்கல்
Mohamed
மாமனவன் மல்லு வேட்டி மடிச்சு கட்டி.. மயிலு இவ மஞ்ச கலரு புடவ கட்டி... மாடு ரெண்டு வண்டியில பூட்டி கட்டி.. மாரியாத்தா கோவிலுல பாத்தி கட்டி.... கரும்பு மூணு கூட்டி கட்டி.. ஊரு கூட ஒறவு கூட ஒன்னா நின்னு.. புது பான.. ஏத்தி வச்சு... பச்சரிசி வெல்லப்பாகு கலந்து வச்சு... சூரியன கும்பிடுட்டு.. குமரி பொன்னுக குலவ போட... அதோ அங்க பொங்குது... நம்ம பொங்கல்.. சொல்லுங்க .... பொங்கலோ பொங்கல்.. #பொங்கல் #கிராமிய மணம் #வாழ்த்துக்கள்
Sivaguru Jambulingam
~தமிழர் திருநாள்~ குறுங்கதை வாசலெல்லாம் வண்ணக் கோலம் போட்டுவிட்ட தமிழாசிரியை திவ்யா, "Happy Pongal" என்று எழுதினாள், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்ல. 2020 - 11/366 #2020sivaquotes #366days366quotes #குறுங்கதை #pongal #பொங்கல் #microtale YourQuote Kanmani
Arjuna Abimannan
நாம் உண்பதற்காக உயிர் வாழ்வதற்காக உழைக்கும் விவசாயிகள்... இயற்கை ஒளிதனை இமைக்காது வழங்கி பயிர்களை பசுமை குறையாது காத்து,மாலை நிலவிற்கு பின் மறைத்து தனை அடக்கி வாழ்வாதாரத்திற்கு வித்திடும் சூரியன்... உழவுக்கும் தொழிலுக்கும் உதவும் கால்நடைகள்... மட்டுமின்றி உரிமைக்காக போராடும் விவசாயிகளை நினைவு கூர்ந்து உணர்வுடன் உண்போம் உணவுதனை... இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்... #பொங்கல்