Nojoto: Largest Storytelling Platform
    PopularLatestVideo

Rajeshwari Thendapani

#தவம் #yqraji #yqkamani #yqtamil #pic -Raji

read more
ஒற்றைக்கால் கொக்காய்
தவம் கிடக்கிறேன்
சரியான சந்தர்ப்பத்தை 
எதிர்நோக்கி #தவம்
#yqraji
#yqkamani
#yqtamil
#pic -Raji

கவி. இறைநேசன்

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 தனிமை தடாகத்தின் தவம் 💕 #செங்காந்தாள்#தவம் #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

read more
என்றாவது தாமரை
(காதல்) மலரும் என்ற
ஏக்கத்தில் ... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும்

படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

தனிமை தடாகத்தின் தவம் 💕

#செங்காந்தாள்#தவம்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #தவம் #தவமாய்_நிற்கிறேன் #வாழ்க்கை #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள்

read more
எதிர்பார்த்த இலக்கினை
எட்டிப் பிடிக்கும்
எதிர்பார்ப் போடு
அமைதியாய்
ஆசையாய்
பொறுமையாய்
காத்திருக்கிறேன்
இந்தக்
கொக்குகளைப் போல.
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ்

 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#தவம் 
#தவமாய்_நிற்கிறேன்
#வாழ்க்கை

Arjuna Abimannan

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #தவம் #தவமாய்_நிற்கிறேன் #வாழ்க்கை #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள்

read more
எதிர்கால இலக்கினை
எட்டிட... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#தவம் 
#தவமாய்_நிற்கிறேன்
#வாழ்க்கை

Hariharasudhan krishnan

#தவம்

read more
எதனையோ பெறுவதற்காக செய்வதில்லை தவம் 
பெறுவதற்கு எதுவும் இல்லை 
என்பதை உணர்வதற்காக செய்வதே தவம்  #தவம்

gurumoorthy chandrasekar

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #தவம் #தவமாய்_நிற்கிறேன் #வாழ்க்கை #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள்

read more
தவத்தின் காரணமும் மறந்து
தவம் எல்லாவற்றையும் மறப்பது
சுயத்தை மறப்பதுவும் இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#தவம் 
#தவமாய்_நிற்கிறேன்
#வாழ்க்கை

gurumoorthy chandrasekar

#ரயில்பயணம் #தவம் #சிறைப்பறவை #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
ரயில் பெட்டிக்குள் சிறைப்பட்ட
பறவை ஒன்று சிறகை விரித்தது
இரட்டைக்கால் தவமாய்
நான்கு மணி நேர பயணம்
நின்றவாறே இருந்தேன்
அத்தி வரதரை நோக்கி அல்ல
திண்டுக்கல் சந்திப்பை நோக்கி
சந்திப்பில் கிட்டியது பழைய
நட்பின் சந்திப்பு தவத்தின் வரமாய் #ரயில்பயணம் #தவம் #சிறைப்பறவை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#காதல் #தவம் #தனிமை #வரம் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
தனிமையை தவமாய் நினைத்தேன்
வரமாய் வந்தது காதல்
குழப்பத்தில் நான்
இது தவத்தின் வரமா
இல்லை தவம் கலைந்ததா
🤔🤔🤔🤔 #காதல் #தவம் #தனிமை #வரம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#தவம் #ஆசை #இல்லறம் #gurumoorthychandrasekar #yqtamil yqகண்மணி

read more
நாரையும் கொக்கும் தவம் கிடக்கிறது எண்ணியதை அடைய
முனிவர் தவம் செய்கிறார் அடைந்த ஆசைகளை இழக்க
ஆசையை இழக்கும் ஆசையில்
முனிவர் இருக்கையில்
இல்லறமே நல்லறம் எனும் தவம் #தவம் #ஆசை #இல்லறம் #gurumoorthychandrasekar #yqtamil #yqகண்மணி

Beulin S S

#அன்னை #தவம்

read more
என் கருவறையில் நீ...
உன் வருகையின் கனவறையில் நான்...
- ஒரு அன்னையின் அன்புத் தவம்!

©Beulin S S #அன்னை #தவம்
loader
Home
Explore
Events
Notification
Profile