Nojoto: Largest Storytelling Platform

Best காதல்கவிதை Shayari, Status, Quotes, Stories

Find the Best காதல்கவிதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 46 Followers
  • 311 Stories

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#flowers #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #காதல்கவிதை

read more
White உயிரை அறுத்து கையில் கொடுத்தாலும்
சிலருக்கு செல்லா காசை
 சேமிக்க கொடுத்தது போல் தெரியும்! 
ஆயிரமே அன்பை அள்ளிக் கொடுத்தாலும்
கொடுப்பவர் இங்கு கொடை வள்ளல் என கொண்டாடப் பட போவதில்லை! 
பணத்தை எடை போடும் மனித 
தராசுகளுக்கு அன்பை பணத்திற்கு 
நிகராய் சமயெடை போடச் சொன்னால் தராசின்  பணத் தட்டு கனத்த எடையோடு  தரை தொட்டுத் தான் நிற்கும் !!
பாசம் வைத்த தட்டு அந்தரத்தில் தான் ஆடும் 
செல்லா காசு தான் என்று எவரும் 
தேவை முடியும் வரை சொல்வதில்லை! 
சொல்லாமலே காட்டி விட்டு போவார்கள் அன்பு என்றுமே செல்லா காசு தான்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #flowers #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #காதல்கவிதை

BALA CREATOR

#காதல்கவிதை

read more

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#agni #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #வாழ்க்கை #காதல் #காதல்கவிதை

read more
எங்கோ இருந்தாலும்...!!


எங்கோ இருக்கிறாய்
என்னை வதைக்கிறாய்!
எண்ண அலைகளால் 
என்னை சுழற்றி அடிக்கிறாய்!
யாரோ நீ  யாத்திரை சிநேகிதன் போல் யாசக சாரலை விழிகளில் ஒட்டிப் போனது! 
நெடுஞ்சாலை பயணம் போல் நீளும் நினைவுகளை சாலையோர பூக்களைப் போல் சத்தமின்றி சருகுகளாகி சாந்தம் கொள்ளும் சந்தர்ப்பங்கள் சங்கமிக்கும் போதெல்லாம் இந்த நெடுஞ்சாலையில் என் ஜன்னலோரப் பயணம்!! 
இவள்.... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #agni #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #வாழ்க்கை #காதல் #காதல்கவிதை

Rajeshwari Thendapani

#காதல்கவிதை #அன்பு #yqraji #yqsaiadhu #yqRaju #yqkanmani

read more
அன்பு செலுத்துவதுதான்
காதல் என்றால்💛💚
அனைவரையும்
காதல் செய்யுங்கள் #காதல்கவிதை #அன்பு #yqraji #yqsaiadhu #yqraju #yqkanmani

Rajeshwari Thendapani

#crazykavithai # #சொர்க்கமாவதும்நரகமாவதும் #கவிதை #காதல்கவிதை #yqtamil #YourQuoteAndMine Collaborating with crazy kavithai

read more
நான் உன்னோடு இருப்பதும்
நீயின்றி தவிப்பதும் #crazykavithai #
#சொர்க்கமாவதும்நரகமாவதும் #கவிதை #காதல்கவிதை #yqtamil   #YourQuoteAndMine
Collaborating with crazy kavithai

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

நீருப வசத்தின் சொந்தம் நீயோ... நினைவெல்லாம் உன்னை நோக்கியே படையெடுக்கும் விந்தையடி....

read more
.... நீருப வசத்தின்
சொந்தம் நீயோ...

நினைவெல்லாம்
உன்னை நோக்கியே
படையெடுக்கும்
விந்தையடி....

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#காதல்கவிதை #கற்பனைகாதல்

read more
மடிந்தாலும் 
மகிழ்வே 
கொள்வேன்... 
என் நினைவுகளின் 
துடிப்பாக 
உன்னிதயம் 
துடிக்கும் 
என்பதனால் 
என்னுயிரே... 
 #காதல்கவிதை 
#கற்பனைகாதல்

joto

முழுமையாக மனம் ஏற்று கொண்ட முதல் காதல் தோல்வி......💔#காதலியம் #காதல்கவிதை love #lovequotes #lovefailure #Attitude #boy #YourQuoteAndMine Collaborating with iy thamizhanda

read more
ஆயிரம் முறை நீ என்னை சந்தித்தது
 ஞாபகம் இருக்கிறது..
அத்தனையும் உன் தேவைக்காக...

அவை ஒன்று கூட உன் 
அன்பை பிரதிபலிப்பதாய் இல்லை முழுமையாக மனம் ஏற்று கொண்ட முதல் காதல் தோல்வி......💔#காதலியம் #காதல்கவிதை #love #lovequotes #lovefailure #attitude #boy  #YourQuoteAndMine
Collaborating with iy thamizhanda

joto

மௌனமொழி காதல் #மதி #காதல்கவிதை #yqkanmani #tamilkavithai Image Pinterest #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
உன் மௌனத்தில்
புதுவித மொழியை
கற்றுணர்ந்தேனடி..
அதில் என்னையும் 
தொலைத்தேனடி..
என் சகியே.. மௌனமொழி காதல்
#மதி
#காதல்கவிதை
#yqkanmani
#tamilkavithai
Image Pinterest      #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

Crazy Guy Javee 🦋

#ஜாவியின்_கிறுக்கல்கள் #காதல்கவிதை

read more
எத்தனை காதல்கள் வந்து போனால் தான் என்ன 

இணையவே முடியாத முதல் காதலைத் தான் 

நெஞ்சம் எந்நாளும் கொண்டாடி மகிழும் ... #ஜாவியின்_கிறுக்கல்கள் 
#காதல்கவிதை
loader
Home
Explore
Events
Notification
Profile