Nojoto: Largest Storytelling Platform

Best அந்தாதி Shayari, Status, Quotes, Stories

Find the Best அந்தாதி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about அந்தாதி என்றால் என்ன, அந்தாதி கவிதைகள், அந்தாதி சொற்கள் இனிப்பு, அந்தாதி சொற்கள் ஐந்து, அந்தாதி சொற்கள்,

  • 5 Followers
  • 6 Stories
    PopularLatestVideo

ஜீவந்த்

வணக்கம் தோழமைகளே !! இது என் அந்தாதி படைப்பின் முதல் முயற்சி . இதனை உங்கள் (கவிஞர்கள்) அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் . தவறுகள் இருப்பின் என்னைத் திருத்தவும் இந்த சவாலின் குறியீடுகள் #Challenge #YourQuoteAndMine #ClassicPoetry #yqtamil #yqகண்மணி #ஜீவந்

read more
எதனை மெச்சுவேன் !!

கவிஞர்கள் படைக்கும் கவிகளையா ?
கவிகள் உரைக்கும் கருத்துகளையா ?
கருத்துகள் உணர்த்தும் உணர்வுகளையா ?
உணர்வுகள் உண்டாக்கும் மாற்றங்களையா ?
மாற்றங்கள் ஏற்படுத்தும் ஏற்றங்களையா ?
ஏற்றங்களில் மெருகேறும் கவிஞர்களையா ? !!
 வணக்கம் தோழமைகளே !!

இது என் அந்தாதி படைப்பின் முதல் முயற்சி .
இதனை உங்கள் (கவிஞர்கள்)  அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் .

தவறுகள் இருப்பின் என்னைத்  திருத்தவும் 

இந்த சவாலின் குறியீடுகள்

Rajeshwari Thendapani

#அந்தாதி #yqRaju #yqsaiadhu #yqraji #yqkanmani #yqtamil

read more
முடிவு நானாய்
தொடக்கம் நீயாய்
இருந்திட -நாமும்
படைத்திடுவோம்
புதியதொரு 
காதல் அந்தாதியை
நம் காதல் கொண்டு


 #அந்தாதி #yqraju #yqsaiadhu #yqraji #yqkanmani #yqtamil

Hariharasudhan krishnan

இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எண்கள் நீங்கள் எழுதும் பதிவுகளில் எண்கள் கருவாகவோ / தலைப்பாகவோ/ சொல்லாகவோ இருக்க வேண்டும். எ.கா - ஒன்று, ஜோடி, மூவர், ஐவர், நூற்றாண்டு, ஆயிரம், கோடி, ஜதை, பூஜ்யம், ஏழு - வானவில், ஈரேழு, சதம், வைர விழா, போன்றவை! குறியீடு: #rapidfiretamil_9 #எண்கள் #yqkanmani #tamilquotes #அந்தாதி #yqகண்மணி

read more
எட்டாத கனி தேடி
எழுபிறப்பும் போச்சு
ஆறுதல் இன்றி மனம்
அஞ்சும் நிலை ஆச்சு
நால்வர் உடல் சுமக்கும் போது
முக்காலும் முடிந்தது
இரு  என்று சொன்னாலும்
நிக்காமல் சென்றது
நிலையாக ஒன்றுமில்லை
என்றபின்னும் 
எட்டாத  கனி தேடி இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எண்கள் 

நீங்கள் எழுதும் பதிவுகளில் எண்கள் கருவாகவோ / தலைப்பாகவோ/ சொல்லாகவோ இருக்க வேண்டும்.  

எ.கா - ஒன்று, ஜோடி, மூவர், ஐவர், நூற்றாண்டு, ஆயிரம், கோடி, ஜதை, பூஜ்யம், ஏழு - வானவில், ஈரேழு, சதம், வைர விழா, போன்றவை! 

குறியீடு: #rapidfiretamil_9 #எண்கள்

Hariharasudhan krishnan

#உலகம், #அந்தாதி

read more
உலகத்தில் வாழ்
ஆனால்
உலகத்திற்காக வாழாதே
ஏனெனில்
உலகம் நேற்றொன்று சொல்லும் 
நாளையொன்று சொல்லும்
முன்னொன்று சொல்லும் 
பின்னொன்று சொல்லும்
எனவே
செவியை உலகத்தின் கூற்றுக்கு 
இரையாக்காமல்
உலகத்தில் வாழ் #உலகம், #அந்தாதி

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! அந்தாதி என்பது தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. அந்தாதி என்பது உங்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். அந்தாதி என்றால் முடிவும் முதலும் ஒன்று. #Challenge #YourQuoteAndMine #yqkannada #ClassicPoetry #yqtamil #yqகண்மணி

read more
சிலம்பு விற்று மது அருந்தும் மானிடன்
மானிட பிறவியின் இழி பிறவி
பிறவி பயனை அடைந்தாய் எண்ணி
எண்ணிக்கையை அதிகரித்து குடிக்கிறான்
குடி கெடுக்கும் குடியை நிறுத்த சொன்னால்
சொன்ன மனிதரை தாக்குகிறான் காளையன்
காளையை அடக்க சாட்டை தேவை சிலம்பல்ல வணக்கம் தோழமைகளே! 

அந்தாதி என்பது தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.

அந்தாதி என்பது உங்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். 

அந்தாதி என்றால்  முடிவும் முதலும் ஒன்று.

அன்பின் இரவல்

வணக்கம் தோழமைகளே! அந்தாதி என்பது தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. அந்தாதி என்பது உங்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். அந்தாதி என்றால் முடிவும் முதலும் ஒன்று. #Challenge #YourQuoteAndMine #yqkannada #ClassicPoetry #yqtamil #yqகண்மணி

read more
மல்லல் செறுவில் ஒற்றை தரு
தருதனில் விளையாடும் முருகுகுயில் ஓசை
ஓசையில் ஒருங்கிணைந்த லகரி தாளம்
தாளத் தானத்தில் சிதறும் திவலை
திவலை ஏகிய தீங்குழல் காரிகை
காரிகை மேலோடி ததும்பும் மல்லல் வணக்கம் தோழமைகளே! 

அந்தாதி என்பது தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.

அந்தாதி என்பது உங்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். 

அந்தாதி என்றால்  முடிவும் முதலும் ஒன்று.


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile