Nojoto: Largest Storytelling Platform

New tamil kavithaigal images Quotes, Status, Photo, Video

Find the Latest Status about tamil kavithaigal images from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, tamil kavithaigal images.

    LatestPopularVideo

Sai creator 2k girl

#தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal #Life

read more
வென்றவனுக்கும்
தோற்றவனுக்கும்
வரலாறு உண்டு...!
வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி கூட கிடையாது..!

©Sai creator 2k girl 
#தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal

கவிக்குயில் கண்மணி

#kavikuyilkanmani#tamil kavithaigaltamilquotes#tamil poems

read more
சந்தனத் தென்றலைச் சந்தித்த வேளையில்..
சந்தங்கள் சாந்தமாக!..
அலைமோதிய நினைவுகள், முந்திக்கொண்டதால்..
மௌனமே மொழியாய் மலர்ந்ததே!!.. #kavikuyilkanmani#tamil kavithaigal#tamilquotes#tamil poems

கவிக்குயில் கண்மணி

#kavikuyilakanmani#ஓவியத்திற்காக(என்னால் வரையப்பட்டது) வார்த்தைகள் வாசிக்கின்றன...#tamil kavithaigalkavithaigaltamilpoems

read more
வருவேன்! உன் நினைவுகளால்...
வாழ்வேன்! உன் இதயத்துடிப்புகளாய்...
வளர்வேன்! உன் வானளவு வளர்ச்சிகளால்...
தொடர்வேன்! உன்னை 
என்றுமே புரியாதப் புதிராய்...
மறைவேன்! உன் முகம் 
மண்ணில் மடியும் முன்...
 #kavikuyilakanmani#ஓவியத்திற்காக(என்னால் வரையப்பட்டது)  வார்த்தைகள் வாசிக்கின்றன...#tamil kavithaigal#kavithaigal#tamilpoems

koottathil_oruththi zahu

நினைப்பவை 
அனைத்தும் 
நடப்பதில்லை 
நடந்தவற்றையே 
நினைப்பதும்
அர்த்தமில்லை..
@koottathil_oruththi #tamil#tamilpoems#tamilkavithai#tamilpoetry#tamilwritters#kavithai#kavithaigal#tamil

kavi selvi

மேகத்தில் கடிதம் ௭ழுதி அனுப்பினேன்
மழை வந்து நனைத்தது... 
காற்றில் குரல் அலைகள் அனுப்பினேன்
புயல் வந்து தடுத்தது... 
பொருத்தெழுந்து நேரில் சென்று கேட்டேன்
தன் ௨லகம் மாறிவிட்டது ௭ன்றான்...
 #tamilkavithai #tamilkavithaigal #tamil  #kavithaiyai_neesikkum_ #kavithai #kavithaigal

koottathil_oruththi zahu

ஒருவர் தேடி 
வந்து தரும்
அன்பு  தேவையற்றது 
என்ற எண்ணம் 
கொடுக்காதே!

உன் தேவை 
நேரம்
அது தேய்ந்து 
போய்விடும்

இந் நிலவைப்போல.. 
@koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithai#kavithaigal#tsmilpoetry#tamilwritters

koottathil_oruththi zahu

மாறி வரும் 
மாற்றங்களிலும்
மாறாத உறவாய்
                   _என்னவன்
©koottathil_oruththi #tamil#tanilpoetry#tamilkavithai#kavithaigal#kadhalkavithai#tamilwritters#instawritters

கவிக்குயில் கண்மணி

#kavikuyilkanmani#tamil#Tyq baba #yqdidi#tamil kavithaigalvairamuthukavithaigalyqkanmaniaestheticthoughts

read more
உன் நினைவுகளுக்குக் கூட நினைவில்லை✨,..
இருந்தும் என் நினைவில் இருக்கின்றாய்🌠!..
என்றும் அழிக்கமுடியாத நினைவுகளாய்❤️!!.. #kavikuyilkanmani#tamil#tyq baba #yqdidi#tamil kavithaigal#vairamuthukavithaigal#yqkanmani#aestheticthoughts

Jayashree v

kadhal kavithaigal # feel # love# Tamil kavithai viral treanding

read more

koottathil_oruththi zahu

வீண் என வீசும்
சிறு வித்தும்
விசாலமான 
விருட்சம் 
ஆகும் 
எனில்
முடியும் என நீ 
முன்னெடுக்கும்
சிறு முயற்சியும்
பெரும் 
வெற்றியை 
தர
காத்திருக்கலாம்...
©koottathil_oruththi #tamil#tamilquotes#tamilpoetry#tamillove#tamilpoetry#tamilwriters#kavithai#kavithaigal
loader
Home
Explore
Events
Notification
Profile