Nojoto: Largest Storytelling Platform

Best உணவு Shayari, Status, Quotes, Stories

Find the Best உணவு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about உணவு கவிதை, உணவு வேறு சொல், உணவு பாதுகாப்பு துறை, உணவு வலை, உணவு கலப்படம்,

  • 9 Followers
  • 13 Stories

gravity quotes

Agriculture is important more than money #என்_தூலின்_பதிவு #விவசாயம் #பணம் #உணவு #gravity_quotes_pn #gravity_quotes #yqbaba #yqkanmani

read more
நீ வாழும் இந்த உலகில்
பணம் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு விவசாயமும் முக்கியம்.



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Agriculture is important more than money

#என்_தூலின்_பதிவு 
#விவசாயம் 
#பணம் 
#உணவு
#gravity_quotes_pn 
#gravity_quotes

Varadhan P M

#உணவு #பரிமாறுதல்#குறிப்பிட்ட இடம்

read more
உணவு பரிமாறப்படும் போது
ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட
இடம் ஒதுக்கப்படுகிறது

பெரிய விழாக்களில் கூட இது கடைபிடிக்கப்படுகிறது. 
கவனித்திருப்பீர்கள்

அது போல நம். இதயத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் இவர்களுக்கு
தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறதா?
உணவு இடைவேளை ஆயிற்றே
கேட்டேன்!
— % & #உணவு #பரிமாறுதல்#குறிப்பிட்ட இடம்

joto

#கிராமம் #நகரம் #உணவு #நீர் #divnagajo

read more
நகரத்தின் உதவியில்லாமல்
கிராமம் வளரும்!!!
கிராமத்தின் உதவியில்லாமல்
நகரம் ...??? #கிராமம் 
#நகரம் 
#உணவு
#நீர்
#divnagajo

Sivaguru Jambulingam

#உணவு #yqpowrimo18 #யாரோ_அவள்

read more
செவிக்கோர் உணவு - உன் பெயர்
விழிக்கோர் உணவு - உன் நிழல்
நினைவுக்கோர் உணவு - உன் மொழி
என் துயர்க்கோர் உணவு - நம் பிரிவு ! #உணவு #yqpowrimo18 #யாரோ_அவள்

Mee Nu

#அத்தனைசுலபமில்லை #உணவு #yqtamil #yqmee_nu #yqkanmani #yqmee_nu_tamil

read more
அத்தனை சுலபமில்லை
உன் மனதிலிருந்து
நான் மறைய..

நம் நினைவுகள்
அடங்கி இருப்பதே
உணவிலும் தானே..

மறக்குமா 
உன் மனம்.. #அத்தனைசுலபமில்லை #உணவு #yqtamil #yqmee_nu #yqkanmani  
#yqmee_nu_tamil

gurumoorthy chandrasekar

தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #கண்பார்த்துக்_கவி_கூறு என்ற தலைப்பில் படத்தை பார்த்தவுடன் தோன்றும் எண்ணங்களைக் கவியாக தொடுங்கள் நண்பர்களே... படம் : #Kavithasreeni_arts Kavitha Kavitha sreeni #YourQuoteAndMine #உணவு #Kavithaiyai_neesikkum_ #thamizhpakkam #tpq271

read more
காவிய நாயகனின் சின்னம்
தன்மான நாயகனின் சின்னம்
வீழ்ந்த தேசத்தை உயர்த்திய
உத்தமனின் சின்னம்
உலகம் நடுங்கிய என் நாயகன்
அடால்ப் ஹிட்லரின் சின்னம்
               ஸ்வஸ்திக் தமிழ் வணக்கம்! 
தமிழ்ப்பக்கம் 📖

#கண்பார்த்துக்_கவி_கூறு என்ற தலைப்பில் படத்தை பார்த்தவுடன் தோன்றும் எண்ணங்களைக் கவியாக தொடுங்கள் நண்பர்களே...

படம் : #Kavithasreeni_arts 
Kavitha Kavitha sreeni

gurumoorthy chandrasekar

#மதி #விவசாயம் #வேதனை #உணவு #yqkanmani #tamilkavithai PC Pinterest #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
ரசாயன உரத்தால்
விளைவிக்கிறோம்
ரசாயன உணவை
தொட்டுக்கொள்ள
மாத்திரைகள் #மதி
#விவசாயம்
#வேதனை
#உணவு 
#yqkanmani 
#tamilkavithai 
PC Pinterest #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

gurumoorthy chandrasekar

ஐயனே தொந்திக்கணபதியே நின் அருளால் நிறைந்திருக்கிறது என் தொந்தி. இன்றும் பசியால் வாடும் வயிற்றுக்கு உணவளிக்கும் வல்லமையை எனக்கு தந்திடு இறைவா என்னைப்போல் அனைவருக்கும் வயிறு நிரம்ப அருள்புரி இறைவா #yqkanmani #உணவு #gurumoorthychandrasekar #yqகண்மணி

read more
.... ஐயனே தொந்திக்கணபதியே
நின் அருளால்
நிறைந்திருக்கிறது என்
தொந்தி.
இன்றும் பசியால் வாடும்
வயிற்றுக்கு உணவளிக்கும் வல்லமையை எனக்கு தந்திடு இறைவா
என்னைப்போல் அனைவருக்கும் வயிறு
நிரம்ப அருள்புரி இறைவா

gurumoorthy chandrasekar

#உணவு #ஆறுதல்மொழி #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
என்னையா எப்பப்பாரு சாப்பிட்டியா என கேள்வி

சாப்பாடு கிடைக்கா நிலை
உள்ளோர் இங்கே இருப்பதில்லை

சாப்பிட முடியா நிலை உள்ளோருக்கு ஆறுதல் சொல்லவே அக்கேள்வி

ஆனால் எனக்கு கிடைத்த பெயர் சாப்பாட்டு ராமன் 😂😂 #உணவு #ஆறுதல்மொழி #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#yqpowrimo18 #yqbaba #உணவு

read more
செவிக்கு உணவில்லாத பொழுது வயிற்றுக்கு என்றார் முன்னோர், ஆனால் மருந்துக்கு முன் மருந்து பின் என்கிறார் இன்றைய பெற்றோர் . நாளைய தலைமுறை சொல்லும் உணவென்றால் என்ன வெறும் மருந்துகள் மட்டும்தான் என்று. #yqpowrimo18 #yqbaba #உணவு
loader
Home
Explore
Events
Notification
Profile