Nojoto: Largest Storytelling Platform

New tamil kavithaikal Quotes, Status, Photo, Video

Find the Latest Status about tamil kavithaikal from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, tamil kavithaikal.

    LatestPopularVideo

Madhumitha V

அன்று... 
புயலாய் வந்தாய், கதவை தாழிட்டேன்! 
தென்றலாய் வந்தாய், ஜன்னல் மூடினேன்! 
இன்று... 
மூச்சுக் காற்றாகி உயிரினில் கலந்துவிட்டாய்!!! 
                                                              - மது #airandlove #tamil #kavithaikal

Nesamani

Tamil kavithaikal || Nesamani kavithaikal #Parchhai #kavithai #kavithaikal #Poetry

read more

koottathil_oruththi zahu

 follow me...
#quotes #poem #shayari #tamil#kavithaikal #poetry #kadhal

gurumoorthy chandrasekar

Tamil kavithaikal # பள்ளிப்பருவம் # தமிழ் கவிதைகள் # pls supports and comments # நன்றி YourQuoteAndMine Collaborating with அன்பு தமிழன்

read more
அன்று அறிதாய் கண்டு வியந்ததெல்லாம் இன்று எளிதாய் கைகளில் ஏனோ நிறைவில்லை என் கையில் இருந்து நழுவிய பள்ளிப்பருவம் Tamil kavithaikal # பள்ளிப்பருவம் # தமிழ் கவிதைகள் # pls supports and comments # நன்றி  #YourQuoteAndMine
Collaborating with  அன்பு தமிழன்

Nesamani

Tamil kavithaikal || Nesamani kavithaikal #lovefailure Love L♥️ve #LoveStory #love4life loV€fOR€v€R love❤ #Poetry

read more

Nesamani

Nesamani kavithaikal Tamil kavithaikal #sadpoetry #SAD #lovefailure #Failure #poem #poem✍🧡🧡💛 L♥️ve #sad_feeling #Poetry #poem✍🧡🧡💛

read more

gurumoorthy chandrasekar

The BLEEDING PEN(பெண்) tamil kavithaikal#பெண்மை #உதிரம் yqகண்மணி tamilquotes #பெண் #yqkanmani #tamilkavithai Collaborati #YourQuoteAndMine

read more
பெண்மை உதிரத்தை 
தீட்டென்று தள்ளியவர்கள் 
பேனா மை உதிரத்தை
 புனிதமென்கிறார்கள்
எழுதுகோல் செங்கோல் 
ஆனது The BLEEDING PEN(பெண்)


tamil kavithaikal#பெண்மை #உதிரம் 
#yqகண்மணி
tamilquotes #பெண் #yqkanmani #tamilkavithai                
Collaborati

koottathil_oruththi zahu

#5LinePoetry அத்தனை பெரிய 
ஓயாத
அலைகளுக்குப்
பின்
அமைதியாக
இருக்கும்
நடுகடலைப் போல
உன் அத்தனை
துன்பத்திற்கும்
ஆழ்கடலின்
முத்தாய்
வாழ்க்கை
ஒரு வெகுமதி
தரும்....
நம்பிக்கையோடு
நீ முன்னேறினால்...

©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilkavithai#kavithaikal#zahrarazik

koottathil_oruththi zahu

உனக்கு பிடித்தவர்களை 
தள்ளி வைத்தும்,  
வெறுப்பவர்களை 
அருகில் வைத்தும் 
அழகாக வேடிக்கை
பார்ப்பேன்.. 

இப்படிக்கு,
                               "விதி"
©koottathil_oruththi #Tamil#tamilquotes#tamillofequotes#kavithai#kavithaikal

koottathil_oruththi zahu

உலகமே மறுத்தாலும்
 உன்னை விட
உன்னை 
அதிகம் நம்பும்
உன் வாழ்வின்
ஒட்டுமொத்த 
நம்பிக்கை 
"அம்மா"
©koottathil_oruththi 
_zahra_razik''' #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithaikal#kavithaikal#tamilwritters#tamilquotes
loader
Home
Explore
Events
Notification
Profile