Find the Best தமிழ்மைந்தன் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
cressy adoline
சமூக நலன் விரும்பி! சமூக நலனில் அக்கறை கொள்ளும் சமூக கவிக்கு எனது சிறு வரிகள்! தமிழ் பற்றும் தமிழ் மீது கொண்ட பெரும் காதலும் என்றும் உங்கள் வரிகளில் மிளிறக் கண்டதுண்டு!
Rajeshwari Thendapani
தேடல் தேவதை வாசகர்களே உங்களிடம் ஓர் வினா.? #நட்புக்காக #தமிழ்மைந்தன் #நட்பேநட்பே #friendship #YourQuoteAndMine Collaborating with 🧕FARMILA MANSOOR💜
gurumoorthy chandrasekar
நகைக்கும் தேவதை வாசகர்களே உங்களிடம் ஓர் வினா.? #நட்புக்காக #yqkanmani #yqkanmani_yqtami #yqtamil #yqtamilmemes
gurumoorthy chandrasekar
மனிதனின் கண்ணீர் மேகமாகி பொழிந்தது இயற்கையின் கண்ணீர் #தமிழ் #தமிழ்கவிதை #தமிழ்மைந்தன் #மழை #கண்ணீர் #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with Agustin Praveenraj
gurumoorthy chandrasekar
காற்றாய் மாறிவிடு எக்கணமும் அவளை தழுவிட #காதல் #தமிழ் #காதல்கவிதை #தமிழ்மைந்தன் #அன்பு #அவள் #YourQuoteAndMine Collaborating with Surya Nagarajan
gurumoorthy chandrasekar
என்ன செய்ய பகுத்தறிவு போராட்டம் என்ற பெயரில் கூலிக்கு மாரடிக்கும் போலிப்போராளிகளின் கேடயம் அப்பாவி தமிழர்கள் தன்னுயிர் நீத்து கயவர்களை காக்கின்றனர் #sterliteprotest #tamil #தமிழ் #தமிழ்மைந்தன் #yqtamil #yqkanmani #yqbaba #YourQuoteAndMine Collaborating with Agustin Praveenraj
gurumoorthy chandrasekar
ஆகச்சிறந்த சாதனையாளர் யாரெனில் எதிர்மறை பேச்சுகளுக்கு மத்தியிலும் நம்பிக்கை குன்றாதிருப்பவர் இன்று நீ அனுபவிக்கும் துன்பங்களை நாளை இந்த உலகம் வெற்றிக்கதையாய் பேசும்! #yqkanmani #tamil #motivation #inspiration #தமிழ்மைந்தன் #தமிழ்கவிதை #yopowrimo18 #YourQuoteAndMine Collaborating with Pavi Pragu
முத்து கவிகள்
எம் மொழி !! ஆயிரம் கலப்புகள் அது கடந்து ஆயிரமாயிரம் உயிர் அது பெயர்ந்து எழுத்துக்கள் வழியே ஏதேதோ வினவி எதிர்மறைகள் எல்லாம் ஏடணை கொண்டு வடக்கனின் சமசுகள் வாரணம் கொண்டிருக்க வள்ளியோர் தாமென வந்தேறியும் தனித்திருந்தே மெத்தன ஒலிப்பாய் மேற்கத்திய மொழியோடும் மெய்சொல்லும் எம்மொழியாம் மேன்மாடத் தமிழ்மொழியாம் என் மொழி நம் மொழி #தமிழ் #தமிழ்மைந்தன் #தமிழ்பிரியன் #தமிழ்மீம்ஸ்
முத்து கவிகள்
சாதி மதம் தேவை என்ன காதல் கொண்டு வாழ்வோமடி பணமும் பெயரும் ஈட்டிடலாம் நீயும் நானும் போதுமடி நட்பும் மனமும் துணையிருக்க கண்கள் கலங்கி போகாதடி இன்னொரு பிறவி இல்லையடி வாழ்வை வாழ்வோம் என் கரம்பிடி #காதல்கவிதை #காதல்மொழி #கணவுக்காதல் #கண்மணி #கண்ணம்மா #தமிழ்கவிதை #தமிழ்மைந்தன்
Imsanjayvelu
(இனி என் கவிதைகலை காணொளியில் கானுங்கள் எனது You Tube -Iy Thamizhanda பக்கத்தில் ) Written by sanjay ( iy thamizhanda ) Flow me on social media YOU TUBE : IY THAMIZHANDA