Find the Best பூக்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பூகà¯à®•à®³à¯ செயà¯à®¯à¯à®®à¯ à®®à¯à®±à¯ˆ, பூகà¯à®•à®³à¯ கடà¯à®Ÿà¯à®µà®¤à¯ எபà¯à®ªà®Ÿà®¿, பூகà¯à®•à®³à¯ அழகான பூகà¯à®•à®³à¯, பூகà¯à®•à®³à¯ பெயரà¯, பூகà¯à®•à®³à¯ பூகà¯à®•à¯à®®à¯ தரà¯à®£à®®à¯,
Ajeth
என் சுவடை தவிர்த்து உன் சுவடை கவனித்தேன் பாதையில் இருக்கும் மென்மையான பூக்கள் உன் பாதத்தை காயப்படுத்த கூடாது என்பதற்காக! #உன்னோடுநடக்கும்போது - முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #பூக்கள் #சுவடு
Deepa Deepa
காத்திருக்கும் பூமகள் ஊர்வலத்துக்கு தூது செல்லும் பட்டாம் பூச்சிகளின் நகர்வலங்கள் காதலாய்.... எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ பூக்கள் மாலையிட தூதனுப்பிடுவீர் வண்ணத்துப் பூச்சிகளை.. #தூது #பூக்கள் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி
Deepa Deepa
என் காத்திருப்பில் கடந்து கொண்டிருப்பது நேரம் அல்ல உன் மீதான எதிர்பார்ப்புகளும் என் நேசமும் தான்.... தொடருங்கள்.... தோழர்... தோழிகளே... ✍️✍️ நன்றி... 🙏🙏 #கவிதை #கவிதை_பலகை
Deepa Deepa
பார்த்ததும் அழகாய் புன்முறுவல் பூக்கும் உன் அன்பான முகத்திற்கு என் அன்பெல்லாம் கொட்டி என்னையே பரிசாய் உனக்கு கொடுக்கவா பெண்ணே! தொடருங்கள்...... தோழர்... தோழிகளே.... ✍️✍️✍️ நன்றி 🙏🙏🙏 #காலைவணக்கம் #காபி
Leveen bose
இது என்ன, முன் எப்போதும் இல்லாத புது சுவாசம்? ஓ. . . என் வீடு முழுக்க பூக்கள் வாசம். பூக்கள் எப்போதும் தங்கள் இருப்பை வீசும், இறந்தாலும் கூட வாசம் வீசி வா என பேசும். துக்கித்து அழுவோரின் கண்ணீர் துடைக்க முடியாத இதழ்களின் பாசம், இது இறந்த போன சடலம் மீது இறந்துகிடக்கும் மலர்களின் மாறாத நேசம்!! #இறப்பு #மலர்கள் #பூக்கள்
Leveen bose
சரித்திரத்தின் குப்பை தொட்டிகளில் சில நேரம் பூக்களையும் வீசி எறிவர், பூ நஞ்சாயின்! #பூ #பூக்கள் #நஞ்சு
Rajeshwari Thendapani
பூக்களை கட்டிக்கொண்டே உன்னிடம் பேசிட்ட வார்த்தைகளை கோர்வையாய் தொடுத்து ரசிக்கிறேன் #பூக்கள் #yqtamil #yqtamilquotes #yqkanmani #yqraji
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
பூக்களின் மணங்கள் சாப விமோசனம் கேட்கிறது ? வரிகள்.... 👇👇 எடுத்ததும் இல்லை வேண்டாமென்று கவுரவும் வேற்றுமை என்று மறுக்க வலியுடன் நடைபிணமாய் பிரிந்திட பொறிந்து போனது ஒரு காதல் பூ...