Nojoto: Largest Storytelling Platform

Best பூக்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best பூக்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பூக்கள் செய்யும் முறை, பூக்கள் கட்டுவது எப்படி, பூக்கள் அழகான பூக்கள், பூக்கள் பெயர், பூக்கள் பூக்கும் தருணம்,

  • 8 Followers
  • 19 Stories
    PopularLatestVideo

Ajeth

#உன்னோடுநடக்கும்போது - முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #பூக்கள் #சுவடு

read more
என் சுவடை தவிர்த்து
உன் சுவடை கவனித்தேன்
பாதையில் இருக்கும்
மென்மையான பூக்கள்
உன் பாதத்தை காயப்படுத்த
கூடாது என்பதற்காக! #உன்னோடுநடக்கும்போது - முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #பூக்கள் #சுவடு

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ பூக்கள் மாலையிட தூதனுப்பிடுவீர் வண்ணத்துப் பூச்சிகளை.. #தூது #பூக்கள் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
காத்திருக்கும்
பூமகள் 
ஊர்வலத்துக்கு
தூது செல்லும்
பட்டாம் பூச்சிகளின்
நகர்வலங்கள்
காதலாய்.... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
பூக்கள் மாலையிட தூதனுப்பிடுவீர் வண்ணத்துப் பூச்சிகளை..
#தூது 
#பூக்கள் 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Deepa Deepa

தொடருங்கள்.... தோழர்... தோழிகளே... ✍️✍️ நன்றி... 🙏🙏 #கவிதை #கவிதை_பலகை #YourQuoteAndMine #பூக்கள் #பூக்கள்செடிகள்

read more
என் காத்திருப்பில்
கடந்து 
கொண்டிருப்பது 
நேரம் அல்ல 
உன் மீதான
எதிர்பார்ப்புகளும்
என் நேசமும் தான்.... தொடருங்கள்....

தோழர்... தோழிகளே... ✍️✍️

நன்றி... 🙏🙏

#கவிதை
#கவிதை_பலகை

Deepa Deepa

தொடருங்கள்...... தோழர்... தோழிகளே.... ✍️✍️✍️ நன்றி 🙏🙏🙏 #காலைவணக்கம் #காபி #YourQuoteAndMine #பூக்கள் #காலை_வணக்கம் #கவிதை_பலகை #கவிதை_வரி #கவிதை_மன்றம்

read more
பார்த்ததும் அழகாய் 
புன்முறுவல் பூக்கும்
உன் அன்பான
 முகத்திற்கு என்
அன்பெல்லாம்
கொட்டி என்னையே
பரிசாய் உனக்கு
கொடுக்கவா பெண்ணே! தொடருங்கள்......

தோழர்... தோழிகளே.... ✍️✍️✍️

நன்றி 🙏🙏🙏

#காலைவணக்கம்
#காபி

Leveen bose

#இறப்பு #மலர்கள் #பூக்கள்

read more
இது என்ன, முன் எப்போதும் இல்லாத புது சுவாசம்? ஓ. . . 
என் வீடு முழுக்க பூக்கள் வாசம். 

பூக்கள் எப்போதும் தங்கள் இருப்பை வீசும், இறந்தாலும் கூட வாசம் வீசி வா என பேசும்.

துக்கித்து அழுவோரின் கண்ணீர் துடைக்க முடியாத இதழ்களின் பாசம்,
இது இறந்த போன சடலம் மீது இறந்துகிடக்கும் மலர்களின் மாறாத நேசம்!! #இறப்பு #மலர்கள் #பூக்கள்

Leveen bose

#தைலம் #பூக்கள்

read more
 நசுக்கப்பட்டாளொழிய
தைலம் கிடைப்பதில்லை #தைலம் #பூக்கள்

Leveen bose

#பூ #பூக்கள்

read more
குப்பையில் மலர்ந்தாலும் பூ பூவே, #பூ #பூக்கள்

Leveen bose

#பூ #பூக்கள் #நஞ்சு

read more
சரித்திரத்தின் குப்பை தொட்டிகளில் 
சில நேரம் 
பூக்களையும் வீசி எறிவர், 
பூ  நஞ்சாயின்! #பூ #பூக்கள்  #நஞ்சு

Rajeshwari Thendapani

#பூக்கள் #yqtamil #yqtamilquotes #yqkanmani #yqraji

read more
பூக்களை 
கட்டிக்கொண்டே
உன்னிடம் பேசிட்ட
வார்த்தைகளை 
கோர்வையாய்
தொடுத்து 
ரசிக்கிறேன்




 #பூக்கள்
#yqtamil
#yqtamilquotes
#yqkanmani
#yqraji

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

எடுத்ததும் இல்லை வேண்டாமென்று கவுரவும் வேற்றுமை என்று மறுக்க வலியுடன் நடைபிணமாய் பிரிந்திட பொறிந்து போனது ஒரு காதல் பூ... #பூக்கள் #கிறுக்கல் #சா_வி #வலிகளின்_குரல்

read more
பூக்களின் மணங்கள்
சாப விமோசனம்
கேட்கிறது ?

வரிகள்.... 👇👇
 எடுத்ததும் இல்லை
வேண்டாமென்று
கவுரவும் வேற்றுமை
என்று மறுக்க 
வலியுடன் நடைபிணமாய்
பிரிந்திட 
பொறிந்து போனது
ஒரு காதல் பூ...
loader
Home
Explore
Events
Notification
Profile